Followers

Sunday, October 13, 2019

ராகவனோடு ஒரு நேர் காணல்.....

ராகவனோடு ஒரு நேர் காணல்.....
'காஷ்மீரில் ஒரு சென்ட் நிலமாவது வாங்கி விட ஆசை என ட்வீட் செய்துள்ளீர்கள். காஷ்மீரை விடுங்கள் நமது மயிலாப்பூரில் அக்ரஹாரத்தில் வேறு சாதி இந்து வீடு வாடகைக்கு எடுக்க முடியுமா? கோயம்புத்தூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பல தெருக்களில் இந்துக்கள் பிரச்னையில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்'
இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் ராகவன் திணறுவதை பாருங்கள்.
ஒரே மதம் என்று சொல்கிறார்கள்... முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் செய்ய ஆட்களை பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து எடுக்கிறார்கள். ஆனால் அக்ரஹாரத்துக்குள் வீடு கூட வாடகைக்கு தர மாட்டேன் என்கிறார்கள். இது ஒரு விந்தையல்லவா?


5 comments:

Dr.Anburaj said...


மதன் என்னிடம் பேட்டி காணட்டும.சரியாக வெளுத்து வாங்கி விடுவேன். அடுத்தவர்களைப் பேச விடாமல் தானே பேசிக்கொண்டிருப்பது இவனுக்கு கைவந்த கலை.
அனைத்து சாதியினருக்கும் இது பொருந்தும்.
01. காயல்பட்டணத்தில் முஸ்லீம்கள் பகுதியில் இந்துக்கள் வாடகைக்கோ சொந்தமாகவோ இடம் வீடு வாங்க முடியாது. முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக பணக்கார்களாக இருக்கும் பகுதியில் நாடு முழுவதும் இதுதான் நிலை.
02.நாசரேத் போன்ற கிறிஸ்தவ பெரும்பான்மையினராக வாழும் பகுதியில் இந்துக்களுக்கு நிலம் வீடு விற்பனை கிடையாது.

இதெல்லாம் தனி நபா் அல்லது ஒரு குழுவின் விருப்பு வெறுப்பு அடிப்படையில் நடைபெறுகின்றது என்று விட்டு விட வேண்டும்.தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா் திருநகரிக்கு கடந்த சனிக்கிழமை ஆதிநாதர் ஆலயத்திற்கு சென்றேன். ஐயங்காா் சாதி பிறாமணர்களின் கோடடையாக விளங்கிய ஆழவார்திருநகரியில் பெரும்பான்மை வீடுகளில் பிறாமணர்அல்லாத மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.காரணம் ஐயங்காா் சாதி பிறாமணர்கள் பிற இடங்களுக்கு சென்று விட்டார்கள்.அதனால் வீடுகள் சும்மா கிடந்தது. எனவே உள்ளுா் பிறாமணர்களின் விருப்பத்திற்கு எதிராக விற்பனை செய்து விட்டாா்கள். இது போன்ற நிலை முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் -தெருக்களுக்கும் ஏற்படலாம்.
அக்ரஹாரத்தில் பிறசாதி மக்கள் - என்ற கேள்வியை இவன் கேட்டதே தவறு.தலை கொளுப்பு இவனுக்கு. ராகவன் ஒரு பிறாமணா்.பழைய கால சம்பவங்கள் சிலஅவருக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.

பிறாமணர்களும் மாறியிருக்கின்றார்கள்.
நல்ல பழக்க வழ்க்கங்களை விட்டுவிடவேண்டும் என்பது முட்டாள்தனம்.

பிறாமணர்களும் ஆடு கோழி மாடு என்று தின்று தீர்க்க வேண்டும் என்று மதனும் சுவனப்பிரியனும் எதிர்பார்க்கின்றார்கள். இது கொடூமையானது.

Dr.Anburaj said...

எதற்கெடுத்தாலும் இந்துக்களையே கேள்ளவி கேட்பது இந்துக்கள் கோழைகள் என்பதையே காட்டுகிறது. ஆயுத புஜை என்பது இந்தியாவின் கலாச்சாரம். மதசார்பின்மை என்பது இந்துக்களை மலினப்படுத்துவதாகவே செயல்படுத்தப்படுகின்றது.மதனும் விதிவிலக்காக செயல்படவில்லை. எலுமிச்சை பழத்தில் பிற மதத்தவர்களின் காசும் உள்ளது என்பது கொடுமையான வாதம். முஸ்லீம்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு சமஉரிமை என்பதைத்தவிர வேறு எந்த வகையிலும் இந்து பழக்க வழக்கங்களை விட்டு கொடுப்பது இந்து பண்பாட்டை பின்பற்ற தடைவிதிப்பது தடுப்பது முட்டாள்தனம்.
முறையான சமய பயிற்சி பெற்றாத 23ம் புலிகேசியாக மதன் இருப்பதனால் இப்படி அடிமையாக உளறுகிறான்.
எனக்கும்இந்த எலுமிச்ச பழம் வைப்பதில் உடன்பாடு இல்லை.

Dr.Anburaj said...

வீடுதலை புலிகள் இயக்கம்
ஒரு பயங்கரவாத இயக்கம்தான்.
திரு.வாஜ்பாய் அவர்கள் ஒருங்கிணைந்த இலங்கையை துண்டாட எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கவில்லை.. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட விடுதலை புலிகள் இயக்கத்திற்கு வாஜபாய் ஆதரவு அளிக்கவில்லை என்பது இயல்பானதே. அதுதான் சரியான நடவடிக்கை.

இந்திய - பிற - தமிழர்களை வெறுக்க சிங்களவர்களுக்கு கற்றுக் கொடுத்ததே யாழ்பாண தமிழா்கள்தாம்.

இலங்கை தமிழர்களின் நலன் விடுதலை புலிகளின் கரங்களில் அடங்கியிருக்கவில்லையே.
விடுதலை புலிகள் இயக்கம் கொன்ற தமிழர்களின் எண்ணிக்கை என்ன ?

மதனினின் கேள்வி அபத்தமானது.

Dr.Anburaj said...

மதன் தனது கேள்வியை இப்படி வைத்திருக்க வேண்டும்
அப்பாவி பொதுமக்களை ஆயுத பயிற்சி பெறாத பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி பாதுகாப்பு பெற்று இலங்கை ராணுவத்தோடும் இந்திய ராணுவததோடும் விடுதலை புலிகள் போரிட்டார்கள். விடுதலை புலிகள் இயக்கத்தை பொறுத்த மட்டில் இது அவர்களின் ராணுவ கள போர் தந்திரம்.அவ்வளவுதான். அப்பாவி தமிழரகள் கொல்லப்பட்டதற்கு இந்த ராணுவ கள தந்திரமும் காரணம்.

ஆனால் தற்சயம் நிலங்களை பிடுங்கிக் கொள்வது இநது ஆலயங்களை கைபற்றுவது என்று பல நடவடிக்கைகள் சிங்கள இனவாத செயல்பாடுகளை குறித்து தக்க நடவடிக்கை ஏதும் இல்லை என்பதுவருந்தத் தக்கது.

Dr.Anburaj said...

பாரதிய ஜனதாகக் கட்சி மதிப்பும் மரியாதைக்கும் பெற்ற கட்சியாக மாறிவிட்டது.திரு.ராகவன் கருத்திற்கு தாங்களே முக்கியத்துவம் தரும் காலம் வந்து விட்டது.திரு.ராகவன் பிறப்பால் தாசில்தாா் சான்று படி ஒரு பிறாமணா்.பழைய கால சம்பங்களை வைத்து அவரை சங்கடப்படுத்துவது நியாயமல்ல.