கும்பகோணத்தில் நடந்த ஒரு உரையாடல்...
வட மாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி தமிழகம் வந்த மார்வாடி வியாபாரி ஒருவர் கும்பகோண வாசியான ஒரு பெண்மணியிடம் 'உங்களுக்கெல்லாம் நாடு ஏது? தேசம் ஏது?' என்று கேட்டுள்ளார்.
அதாவது இந்திய தேசத்தை இவர்களுக்கு யாரோ பட்டா போட்டு எழுதி கொடுத்தது போல பேசியுள்ளார். இவர்களின் வரலாற்றை புரட்டினால் இந்த நாட்டுக்கு சற்றும் தொடர்பில்லாதவர்கள் இந்த மார்வாடிகளும் பார்பனர்களும். எகிப்து, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து பஞ்சம் பிழைக்க கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இவர்கள். இவர்கள் நிலை இப்படி இருக்க மண்ணின் மைந்தனை பார்த்து 'உனக்கு ஏது தேசம்?' என்று கேட்பார் என்றால் என்ன தைரியம் இருக்க வேண்டும். தற்போது பிஜேபி ஆட்சி நடக்கிறது. நாம் எது சொன்னாலும் எதிர்த்து கேள்வி கேட்பவர் எவரும் இல்லை என்கிற திமிரினால் வரக் கூடிய வார்த்தைகள் இவை. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லை என்றால் பாலஸ்தீனில் இஸ்ரேலியர் குடி புகுந்த கதையாகி விடும்....!
ஒரு பழமொழி சொல்வார்கள்... 'ஒண்ட வந்த பிடாரி... ஊர் பிடாரியை விரட்டியதாம்...'
No comments:
Post a Comment