Followers

Saturday, October 19, 2019

பாகிஸ்தான் அதிகாரிகளின் மனிதாபிமானத்தால் உயிர் பிழைத்த இந்தியர்கள்!

பாகிஸ்தான் அதிகாரிகளின் மனிதாபிமானத்தால் உயிர் பிழைத்த இந்தியர்கள்!
குழப்பத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருந்தால் இதை வைத்து 'இந்திய பாகிஸ்தான்' போரும் வந்திருக்கும்.
//இப்படி குறிப்பிட்ட இந்த விமானத்தைப் பதிவு செய்யும்போது இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் பணியாற்றும் ஒருவர் தவறுதலாக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என் -32 என்னும் விமானத்துக்கு வழங்க வேண்டிய எண்ணை தவறுதலாக இந்த விமானத்துக்கு வழங்கியுள்ளார். இதனாலே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக அந்த அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.//
//இந்த விவகாரத்தை அமைதியாகவும் பொறுமையாகவும் கையாண்ட பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு இந்திய விமானத்துறை செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து விமானங்களுக்குப் பதிவு எண்களை வழங்கும் முறையை கணினிமயமாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது விமானத்துறை. இதற்கான பணி டி.சி.எஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.//
முழு விபரம் அறிய....

6 comments:

Dr.Anburaj said...


பாக்கிஸ்தான் காரர்கள்

உத்தமர்கள்.அறிவாளிகள்.அன்புள்ளம் கொண்டவர்கள் .பண்பாடு மிக்கவர்கள்.பாசம் கொண்டவர்கள்.தாய் உள்ளம் கொண்வர்கள்.நோ்மையானவர்கள்.விவேகமானவர்கள். கலாச்சார் கொண்டவர்கள்.தியாக சிந்தனை கொண்டவர்கள்.தொண்டுள்ளம் கொண்டவர்கள். சமாதான பிரியர்கள்.

முஸ்லீம்கள் முஸ்லீம்களைததான் நேசிப்பார்கள். நேசிக்கின்றீர்கள். பாக்கிஸ்தானில் வாழ்பவன் முஸ்லீம்.அவனை பாராட்டுவதுதான் தீன்.இந்து காபீர்களை வெறுப்பதுதான் தீன்.

Dr.Anburaj said...


விமானங்களில் விமானியுடன் தொடா்பு கொள்ள குறிப்பிட்ட அலைவரிசையில் ஒரு வயா்லெஸ் செயலில் இருக்கும். ஆப்கானிஸ்தான் செல்லும் இந்திய விமானம் பாக்கிஸ்தான் வான் வெளியை கடக்க வேண்டும். பிரச்சனை காரணமாக விமானியுடன் பாக்கிஸ்தான் போா் வீமானிகள் தொடா்பு கொண்டு விளக்கம் கேட்டார்கள்.இந்திய விமானி முறையாக பதில் அளித்தாா். பாக்கிஸ்தான் எல்லை வரை போர்விமானங்கள் தொடர இந்திய விமானம் சென்றது.

Dr.Anburaj said...

இந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானங்கள்!-வானில் நடந்தது என்ன?
பாகிஸ்தானின் லாகூரில் இருக்கும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஒரு தகவல் பறக்கிறது. `இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் வான்வழியில் பறக்கிறது. உடனே குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லுங்கள்’ என பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு எஃப் -16 ரக போர் விமானங்களை அனுப்பியது. எனினும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அதில் குழப்பம் இருந்தது. காரணம், குறிப்பிட்ட அந்த விமானம் வெளியிடும் சமிக்ஞை, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் என்பதை காட்டுகிறது. ஆனால், விமானத் திட்டத்தின் படியும் விமானியின் எண் அடிப்படையிலும் அது ஒரு பயணிகள் விமானம். குழப்பம் நீடித்ததால் பரபரப்பும் நீடித்தது.

இந்நிலையில் இந்திய விமானத்தை நெருங்கிய பாகிஸ்தான் போர் விமானம் தாழ்வான உயரத்தில் பறக்கும்படியும், விமானத்தின் தகவலைத் தரும்படியும் ஆணையிட்டது. இதைத் தொடர்ந்து இந்திய விமானத்தின் விமானி, இது ஒரு பயணிகள் விமானம் என்றும் விமானம் குறித்த தகவல்களை அளித்தார். இதைத் தொடர்ந்து அது பயணிகள் விமானம் என்பதை உறுதி செய்த பாகிஸ்தான், குறிப்பிட்ட அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையைக் கடக்கும் வரை சுமார் 30 நிமிடங்கள் உடன் சென்று பின் திரும்பியது.

Dr.Anburaj said...

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரக அதிகாரிகள், ``குறிப்பிட்ட இந்த விமானம் முன்னதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்துள்ளது. பின்னர் இதை வாங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதைப் பதிவு செய்வதற்காக இந்திய டி.ஜி.சி.ஏ என்னும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்துக்கு கொண்டு வந்துள்ளனர். சர்வதேச விமான போக்குவரத்து ஆணையத்தின் விதிப்படி, ஒரு விமானத்தைப் பதிவுசெய்யும்போது அவற்றுக்கு 23 இலக்குகள் கொண்ட ஒரு ஆல்பா- எண்னை வழங்கும். அந்த `கோட்’-ஐ சமிக்ஞையாக விமானம் ட்ரான்ஸ்மிட் செய்யும். இந்த எண்ணுக்கு மோட்-எஸ்(Mode-S) என்று பெயர்.இப்படி குறிப்பிட்ட இந்த விமானத்தைப் பதிவு செய்யும்போது இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் பணியாற்றும் ஒருவர் தவறுதலாக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என் -32 என்னும் விமானத்துக்கு வழங்க வேண்டிய எண்ணை தவறுதலாக இந்த விமானத்துக்கு வழங்கியுள்ளார். இதனாலே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக அந்த அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

இந்த விவகாரத்தை அமைதியாகவும் பொறுமையாகவும் கையாண்ட பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு இந்திய விமானத்துறை செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து விமானங்களுக்குப் பதிவு எண்களை வழங்கும் முறையை கணினிமயமாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது விமானத்துறை. இதற்கான பணி டி.சி.எஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக மோடு-எஸ் சிக்னலை எந்த நாடும் டிராக் செய்யமாட்டார்கள். ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே காஷ்மீர், எல்லை பிரச்னை, பால்கோட் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் உச்சத்தில் இருந்ததால் இந்த விமானத்தின் மோட்-எஸ் சிக்னலை ட்ராக் செய்துள்ளனர். அதில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் என்று தெரிய வந்தாலும் மற்ற குழப்பங்கள் காரணமாக அமைதியாகச் செயல்பட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட விமானத்தைப் பயணிகள் விமானம் என்று உறுதி செய்ததும் ஆப்கானிஸ்தான் எல்லை வரைக்கும் சென்று வழியனுப்பி உள்ளனர்.

இந்தியப் பயணிகள் விமானத்தை ஓட்டிய விமானி 12 வருட அனுபவம் கொண்டவர். இதனால் அவர் பதற்றமடையாமல் விமானத்தை இயக்கியுள்ளார் என்கிறார் மற்றோர் அதிகாரி.

Dr.Anburaj said...

இந்நிலையில் இந்த விமானம் காபூலுக்குச் செல்லும் முன், கொழும்பு மற்றும் பாங்காக் ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்துள்ளது. ஆனால், அப்போது யாரும் இந்த எண் குழப்பத்தைக் கணிக்கவில்லை. பாகிஸ்தான், பயணிகள் விமானம் என்பதை உறுதி செய்ததை தொடர்ந்து காபூலிலிருந்து அந்த விமானம் டெல்லி திரும்பும்போது அதற்கான அனுமதி பாஸை அளித்துள்ளது. இந்தச் சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dr.Anburaj said...


பாக்கிஸ்தானின் மனிதாபிமானம்.

1971 போருக்கு முன் இந்திய பயணிகள் விமானத்தை பாக்கிஸ்தான் விமானப்படை
விமானம் சட்டு வீழ்த்தியது- நினைவில் வையுங்கள்.

காந்தகாரில் இருந்து இந்திய பயணிகள் விமானம் பாக்கிஸ்தான் காடையர்களால் கடத்தப்பட்ட போது பாக்கிஸ்தான் அரசு அந்த காடையர்களின் அடாவடித்தனத்திற்க முழு ஒத்துழைப்பு அளித்தது. இன்றும் அந்த சதிகாரர்கள் பாக்கிஸ்தானில் ராஜாங்கம் நடத்தி வருகின்றார்கள். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்து வருகின்றார்கள்.

செத்தால் குடும்பத்திற்கு பென்சன்- சொர்க்கம் -73 ஹோரீஸ் பெண்கள் என்று மூளைச் சலவை செய்து ஏராளமான காடையர்களை இந்தியாவிற்குள் அனுப்பி பயங்கரமான படுகொலைகள் நடக்க காரணமானவர்கள் பாக்கிஸ்தான் மக்கள்.

மும்பை தாக்குதல் காடையன் கசாப் பாக்கிஸ்தான் காரன்தானே ?

காஷ்மீரில் காலித்தன்ங்கள் செய்து இரத்தக்களறியாக்கியது பாக்கிஸ்தான்தானே ?
கிழக்கு பாக்கிஸ்தான் முஸ்லீம்களை யாஹியான்கான் உத்தரவுபடி உருதுவை முதல் மொழியாக ஏற்க மறுத்த காரணத்தால் காபீர்கள் என்று அறிவித்து காலித்தனம் செய்து நாடடையே பாழாக்கியது பாக்கிஸ்தான் மக்கள்தாம்.

இந்திய ராணுவத்திடம் 96000 பேர்கள் சரணடைந்து உயிா் பிச்சை பெற்று சென்றது பாக்கிஸ்தான் ராணுவ வீர்கள்.