வீர் சாவார்க்கர் என்று சொல்லாதீர். வெறும் சாவார்க்கர் என்று மட்டுமே சொல்லுங்கள். வீர் சாவார்க்கர் எனச் சொல்வதற்கு அந்த ஆள் என்ன பெரிதாகச் செய்துவிட்டார்? பிரிட்டிஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்தான் அவர்.
- முதுபெரும் எழுத்தாளர் சின்னக் குத்தூசி.
1 comment:
இரவு 3 மணிக்கு ஊரே தூங்கும் போது தாக்குதல் நடத்துவது -எதிரி போருக்கு தயாராக இல்லாத-தயாராக காலம்பிடிக்கும்எ ன்ற நிலையில் தாக்குதல் நடத்துவது அரேபிய சிகாமணிகள் பண்பாடு. சபியா என்ற யுத பெண்ணை அரேபிய சிகாமணி மணப்பதற்கு முன் நடந்தது அதுதான்.
சில நேரங்களில் சில தந்திரங்கள் ராஜதந்திரங்கள் செய்வது நல்ல பலனைத்தரும்.
சின்னக்குத்தூசி ஒரு விதண்டாவாதி. பயனற்ற வாதம் செய்பவர்.
குறைகள் இல்லா மனிதன் உலகில் இல்லை.வீரசாவர்கருக்கு சிறப்புகள் நிறையவே உள்ளது. விளக்குக்கும் இருள்உ ண்டு. வெளிச்சத்தை பயன்படுத்தி வாழ்வது சிறப்பு.அறிவுடைமை.
Post a Comment