Followers

Wednesday, October 23, 2019

உலகம் சுற்றும் வாலிபனான மோடியின் செலவு விபரம்.

டீக்கடை காரனாக வாழ்வை தொடங்கி உலகம் சுற்றும் வாலிபனான மோடியின் செலவு விபரம்.
மோடியின் மேக்கப் செலவு--1லட்சம்.
உடைகளுக்கு செலவு 1 வருசம்-70 கோடி
கார் BMW 7 serious -5 கோடி.
கையில் கட்டும் வாட்சு Swiss watch -87 ஆயிரம்
எழுதும் பேனா -- 43,000
சாப்பாடு மஷ்ரூம் - லட்சக்கணக்கில்.
இவை எல்லாம் நாம் கொடுக்கும் வரிப் பணத்தில்.... ஏழ்மை தலை விரித்தாடும் இந்திய நாட்டு பிரதமரின் செலவீனங்கள்தான் இவை.
இது நாங்க சொல்லவில்லை இந்த மலையாள வீடியோ சொல்கிறது..


1 comment:

Dr.Anburaj said...

நிச்சயம்.இதுஒரு மோடி எதிர்ப்பாளரின் வீடியோ. பிரதமரின் செலவுகள் அரசின் சட்டப்படியான செலவுகள். இப்படி பேசுவதும் அதை போய் பதிவிடுவதும் முட்டாள்தனத்தின் சிகரம்.