Followers

Wednesday, October 30, 2019

இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல மணிப்பூர் விரும்புகிறது!

இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல மணிப்பூர் விரும்புகிறது!
மணிப்பூர் மன்னர் லேசெம்பா சுஞ்சோபா இந்தியாவிலிருந்து மணிப்பூர் பிரிந்து செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். தற்போதுள்ள நரேந்திர மோடி அரசு இந்துத்வாவை அனைத்து மட்டத்திலும் நுழைக்க விரும்புகிறது. இது எங்களின் தனி கலாசாரத்தையும் பன்முகத் தன்மையையும் சிதைத்து விடும் என அஞ்சுகிறோம். எனவே இந்தியாவிலிருந்து பிரிந்து சுதந்திரமாக செயல்பட விரும்புகிறோம் என்கிறார். இது வரை 4500 பேரை கொன்று குவித்துள்ளது இந்திய ராணுவம். எங்களின் மக்கள் ரத்தம் சிந்துவதை அனுமதிக்க முடியாது என்கிறார் மன்னர். இதற்கு மணிப்பூர் அரசு தரப்பிலிருந்தும் கணிசமாக ஆதரவு பெருகியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அரசு நிர்வாகத்தில் தலையிட்டதால் முன்பு பாகிஸ்தான் என்ற நாடு பிரிய காரணமாயிருந்தது. தற்போது காஷ்மீர் பற்றி எரிகிறது. மணிப்பூரும் தன் பங்குக்கு கொடி பிடிக்க தொடங்கியுள்ளது. அழகிய இந்த நாட்டை காவிகள் துண்டு துண்டாக உடைத்து விட்டுத்தான் ஓய்வார்கள் போல் உள்ளது.
They said that Manipur is being ruled through draconian laws by the Indian occupation government “under the Republic Constitution of India including Arms Forces (Special Powers) Act 1958”.
They said that thousands of people have been killed since the occupation of Manipur. Nearly 4500 have been killed unlawfully in the last 10 years and more than 1500 are in prisons in illegal custody. The total loss of life stands at around 15,000 in the last few decades, they said referring to a BBC report which had unearthed the scale of unlawful killings and human rights violations.
They said: “There are more than 1,528 cases of the extra-judicial killing which are pending in the Supreme Court of India. They victim were killed without trial of law. Indian army forces kill the people of Manipur with impunity. The Manipuri human right activist Irom Charu Sharmila, known as the ‘Iron Lady of Manipur’, started protest fasting for 16 years against the controversial Armed Forces (Special Powers) Act and human rights abuses. The brave women of Manipur staged nude protests in front of the Indian Army centres to condemn inhuman torture and killing of innocent people of Manipur.”
Thanks to
GeoTv
29-10-2019



1 comment:

Dr.Anburaj said...

இந்துஸ்தானை அழிக்க வேண்டும் என்பதுதான் அரேபிய பாக்கிஸ்தான்வாதிகளின் கனவு திட்டம்.மணிப்புர் பிரிந்து செல்ல வேண்டும் என்றால் உடனே கொடுத்து விட வேண்டும் என்கிறாா் சுவனப்பிரியன்.கேடு கெட்ட ஜன்மம்.விஷம்.
அப்படியே காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு கொடு.
தமிழ்நாட்டை திமுக கழகத்திற்கு கொடு.
ஆந்திராவை ஜெகன் மோகன் ரெட்டி வசம் ஒப்படை.
இந்தியா துண்டானால் பிளவு பட்டால்
இந்திய ராணுவம் பலஹீனப்பட்டு விடும்.
ஆக பாக்கிஸ்தான் துருக்கி ஈரான் நாடுகள் ஒன்று சோ்ந்து இந்துஸ்தானை கைபற்றி இந்து சகோதரிகளை வைப்பாட்டியாக்கி-குமுஸ் பெண்களாக்கி இந்தியாவை கொள்ளையடித்து நாசம் செய்து விட மனப்பால் குடிக்கின்றாா் சுவனப்பிரியன்.

பகல் கனவு காண்பதில் யாருக்கும்எந்த ஆட்சேபணையும் இல்லை.