Followers

Sunday, October 06, 2019

கழுவேற்றம் என்றால் என்ன தெரியுமா?

கழுவேற்றம் என்றால் என்ன தெரியுமா?
நான் கூட ரொம்ப நாட்களாக,
இதைத் தூக்கு தண்டனை என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
கழு மரம் என்பது உச்சி கூராக உள்ள ஒரு மரம்.
அதில் எண்ணெய் தடவி ஆசன வாயில் நுழைத்து விடுவார்கள்.
எண்ணெய் வழுக்க வழுக்க ஆசன வாயில் போன மரம் வாய் வழியாக வரும்.
2, 3 நாட்கள் வாதைப் பட்டு அலறித் துடித்து இறக்க வேண்டும்.
அந்த அலறல் ஊர் முழுக்கக் கேட்கும். இறந்த உடலைப் பறவைகள் கொத்தித் தின்னும்.
பல சமணர்களையும் பௌத்தர்களையும் இப்படிக் கொன்று வளர்ந்தது தான் இந்து சமயம்.
இந்து சமயம் அன்பைப் போதிக்கிறது, Pure vegetarian என்று யாராவது சொன்னால்,
அதே ஆசன வாயால் தான் சிரிக்க வேண்டும்.

Ravishankar Ayyakkannu



1 comment:

Dr.Anburaj said...

கடும் குற்றங்கள் செய்தவர்களுக்கு தண்டனையாக

கல்லால் அடித்து கொலை செய்வது கைகளை பின்னால்கட்டி முட்டிபோட வைத்து தலையை வெட்டுவது இததெல்லாம் அரேபிய - முஹம்மது நபி பாணி .
சிலுவையில் அடித்து கொல்வது யுத மரபு போலும்.
------------------------------------------------
இந்தியாவில் பட்டனத்து அடிகளுக்கு கழுகேற்றம் தண்டனை வழங்கப்பட்டது. கழுமரம் தீபற்றி எரிந்து பட்டனத்து அடிகளின் மேன்மை உலகிற்கு அறியவந்தது.ஏசு அடிகள் போல் என்தேவனே என்தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று பிதற்றவில்லை.

ஆக கழுவேற்றி கொல்வது கடும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை. சில நேரங்களில் வாத பிரதிவாதங்களில் ஈடுபட்டவர்களும் (அரசர் தண்டனை விதிக்காமல் ) மானம் ரோசம் என்று வீம்பில் நான் தோற்றால் ஒரு பக்கத்து மீசையை எடுத்து விடுகின்றேன் என்றெல்லாம் பந்தயம் கட்டி போட்டிகள் நடத்துவதுண்டு. அப்படி நடந்த அனல் புனல் வாதங்களில் தோற்றவர்கள் தாங்களாக முன் வந்து தற்கொலை செய்து கொள்வதுண்டு. அப்படி சில சம்பவங்கள் நடந்தது உண்மைதான்.
அசோன் போன்றவர்கள் ஆட்சிக்கு பின் புத்தமதம் அரசு மதம் ஆகிப்போனது.இதன் காரணமாக பிற மத மக்கள் ஆட்சியாளர்களின் பாராமுகத்திற்கு ஆளாகினார்கள்.இதனால் அங்கும் இஙகும் சில சச்சரவுகள் நடந்ததுண்டு. சைவ-வைணவ - பௌத்த மோதல் கருத்து மோதல்தான். அந்த மோதல் ஒரு கலாச்சார ஆன்மீக பரிணாமத்தை அகண்ட இந்துஸ்தானத்தில் நடத்தி விட்டது.காலப்போக்கில் சண்டைகள் நின்று விட்டன்.

அண்ணல் அம்பேத்காா் சொல்கிறாா்
கௌமதரின் மதத்தை அழித்தது முகலாளயரின் ஆட்சிதான்.
அண்ணல் அம்பேத்காா் சொல்கிறாா்
கௌமதரின் மதத்தை அழித்தது முகலாளயரின் ஆட்சிதான்.
அண்ணல் அம்பேத்காா் சொல்கிறாா்
கௌமதரின் மதத்தை அழித்தது முகலாளயரின் ஆட்சிதான்.

மறக்க வேண்டாம்.மறைககவும் வேண்டாம். பிறர்மேல் தந்திரமாக பொய்யாக பழிபோட்டு தங்கள் தவறை -முகலாய ஆட்சியாளர்களின் தவறை மறைக்க வேண்டாம்.அது ஈனத்தனம்.