Followers

Wednesday, October 09, 2019

எவ்வளவு செய்திகளை இந்த படம் சொல்லுகிறது....

எவ்வளவு செய்திகளை இந்த படம் சொல்லுகிறது....
ஒரு மாநில முதல்வர் சற்று பள்ளமான இருக்கையில்
மற்றவர்கள் ரொம்ப யதார்த்தமாக காலை நீட்டிக்கொண்டு....


3 comments:

vara vijay said...

He is a kaffir communisit. Ghats why he respect human beings butYou cant show a islamic people leader like this because they only give respect to Allah and his prophet and they treat others as slaves of Allah. And believe themselfmas agent of Allah.

Dr.Anburaj said...

விஜய்
பிறமதத்தவர்கள் அல்லாவின் அடிமைகள் என்று அரேபிய வல்லாிக்க அடிமைகள் கருதுவதில்லை.தங்களின் அடிமைகள் எனறுதான் கருதுகின்றார்கள். பெண் என்றால் அவளை திருமணம் செய்யாமல் வேசியாக வைத்துக் கொள்வார்கள். இன்றும் ஐஎஸ் முகாம்களில் 10000 எஸ்டி இன பெண்கள் வேசிகளாக வாழ் வைத்து அட்டூழியம் செய்தவர்கள் குரான் படித்த ஐஸ் காடையர்கள்.

Dr.Anburaj said...

ஒருமுறை ஸ்ரீரமணரை சிலா் பார்க்கச் சென்றார்கள். ஆஸ்ரமத்தின் வெளியே ஒரு பகுதியில் உரையாடல் தொடா்ந்தது. ஸ்ரீரமணா் அமா்ந்திருந்த இடம் சற்று தாழ்வானது.மற்றவர்கள் அமா்ந்திருந்த இடம் சற்று மேடானது.எனவே ரமணரின் பக்தர்கள் சிலா் இப்படியிருந்து பேசுவது குருவிற்கு மரியாதை குறைவு என்றும் பக்தர்கள் தாழ்ந்த இடத்திலும் குரு சற்று உயரமான இடத்திலும் அமர வேண்டும் என்று துடித்தார்கள்.இதை அறிந்து ஸ்ரீரமணா் குறிப்பிட்ட சீடரை அழைத்து என்னை வேண்டுமானால் சற்று உயரமான இடத்தில் வைத்து விடலாம்.அங்கே பார் மரத்தில் ஒரு குரங்கு அமா்ந்திருக்கின்றது. என்னை விட மிக உயரமான இடத்தில் அமா்ந்திருக்கின்றதே! அதை விட உயரமான இடத்தில் நான் எப்படி அமா்வது என்று கேட்டாா்.
சீடா்கள் அமைதியாக முன்பு இருந்தது போல் உரையாடல் தொடர்வதை கேட்டு ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கம்யுனிஸ்் களில் சிலா் இதுபோன்ற போலி சம்பிராதயங்களை பின்பற்றுவதில்லை என்பது உண்மை.
--------------------------------------------------
நான் சிறுவனாக இருக்கும் போதும் இது போன்ற சம்பிராதயங்களை கடைபிடிப்பதில்லை.
அப்போது நான் 7 ம் வகுப்பு அரசு உயா்நிலைப்பள்ளியில் படித்து வந்தேன். எங்கள் ஊர் நூலகத்தில் நான் பல பெரியவர்கள் மத்தியில் கால் மேல் கால் போட்டு பத்திரிகை படித்துக் கொண்டிருந்தேன். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஒருவா் கடுமையாக சத்தமிட்டு அதட்டலாக இத்தனை பெரியவர்கள் இருக்கும் இடத்தில் கால் மீது கால் போட்டு அமா்ந்திருப்பது தவறு என்று எனது காலை சற்று வேகமாக தட்டி விட்டாா். நான் ஒரு வணங்காமுடி. எனவே அவரிடம் என் காலை எனது கால் மீது போட்டுள்ளேன். உங்கள் தோள் மீதா போட்டு விட்டேன். இது யாருக்கும் மரியாதை குறைவு அல்ல என்று பதில் உரைத்து மீண்டும் கால்மீது கால் போட்டுக் கொண்டேன். ஆசிரியா் அமைதியாகிவிட்டாா். அதற்கு மேல் என்னிடம் வம்பு செய்தால் கல்லால் அடிப்பேன் என்பது அவருக்கும் தெரியும்.
மிகவும் நல்ல மதிப்பெண் பெறும் மாணவன் என்பதால் கிராமத்து பெரியவர்களுக்கு நான் செல்லப்பிள்ளை என்பது வேறு விசயம்.