Followers

Wednesday, November 06, 2019

சட்டம் இயற்றியவருக்கே 28 கசையடி கொடுக்கப்பட்டது

சட்டம் இயற்றியவருக்கே 28 கசையடி கொடுக்கப்பட்டது

இந்தோனேசியாவில் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தை அமுல்படுத்திய மார்க்க அறிஞர் முஹ்லிஸ் பின் முஹம்மது. சட்டம் இயற்றிய இவரே ஒரு அந்நிய பெண்ணோடு கடற்கரையில் ஒரு வாகனத்தில் அந்நிய பெண்ணோடு இருந்துள்ளார். திருமணமான இவர் இவ்வாறு விபசாரத்தில் ஈடுபட்டதால் பொது மக்கள் முன்னிலையில் 28 முறை கசையடி கொடுக்கப்பட்டது. உடன் இருந்த பெண்ணுக்கு 23 கசையடி கொடுக்கப்பட்டது. மார்க்க அறிஞர் என்ற அந்தஸ்தும் அவரிடமிருந்து பிடுங்கப்படும். இவ்வாறு பொது மக்கள் முன்னிலையில் சவுக்கடி கொடுத்தால் எந்த மார்க்க அறிஞனுக்காவது அடுத்த பெண்ணை ஏறெடுத்துப் பார்க்க மனம் வருமா?

நமது இந்தியாவில் அதுவும் நமது தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்த கயவர்களை தூக்கில் ஏற்றாமல் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்கிறோம். 'வலிக்குது... விட்டுடுங்கண்ணா' என்று கதறிய அந்த சகோதரிகளின் கண்ணீருக்கு நமது நீதித் துறை ஏதாவது மதிப்பளித்துள்ளதா? பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பல சாமியார்கள் ஜாமீன் வாங்கி வெளியே உலா வருகின்றனர்.

இஸ்லாமிய சட்டத்தையும் இந்திய குற்றவியல் சட்டத்தையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.


7 comments:

Dr.Anburaj said...


இது போன்ற குற்றங்களுக்கு பொது இடத்தில் பிரம்படி கொடுப்பது நல்ல தண்டனை

முறைதான்.

இந்துக்கள் பலரும் ஆதரித்து பேச கேட்டிருக்கின்றேன்.

இந்தியாவில் சட்டம் கொண்டு வந்தால் அனைவரும் ஆதரிப்பார்கள். ஆனால் குற்றங்கள்

முறைப்படி நிரூபிக்கப்பட வேண்டும்.

அதற்கு அரேபிய நடைமுறைகள் பொருந்தமானது அல்ல

vara vijay said...

Suvi are you kaffir. Shariah laws are written by Allah not by any individual.

Dr.Anburaj said...

திரு.விஜய் தங்கள் கருத்து தவறானது.

குரான் ஹதீஸ் எதுவும் இறைவனால் கொடுக்கப்பட்டது அல்ல.
1500 ஆண்டுகளில் இருந்த அரேபிய நாகரீக சிந்தனைகளின் தொகுப்பு அவ்வளவுதான்.

கலிபா உதுமான காலத்தில் தொகுக்கப்பட்டு 6 பிரதிகள் எடுக்கப்பட்ட குரான் முழுவதும் எரிக்கப்பட்டது.
ஏன் சுவனப்பரியன் காரணம் சொல்வாரா ?
அதை இறைவன் ஏன் காப்பாற்றவில்லை. நான் படித்த அளவில் அதற்கான விடை காண முடியவில்லை.காரணத்தை தேடி என்து நேரத்தை பாழாக்கவிரும்பவில்லை.

நிக்கா ஹலால் -(பிற நாடுகளில் இல்லாத )

போன்ற அரேபிய காட்டுமிராண்டித்தனமாக பெண்களை கேவலப்படுத்தும் பழக்கங்களை அரேபிய காட்டறவிகள் கொண்டிருந்தனா். அது இன்றும் தொடர வேண்டும் என்று முஸ்லீம்கள் விரும்புகின்றனா். நிக்கா ஹலால் முஹம்மதுவால் ஆதரிக்கப்படுகின்றது. எனவே முஸ்லீம்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றனா்.

முத்தலாக் கூட இந்த கருமத்தை -நிக்கா ஹலாலா வையும் தடை செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். ஏனோ நடக்கவில்லை.விரைவில் நடக்கும்.செக்குமாட்டுத்தனம் இல்லாத படித்த முஸ்லீம் பெண்கள் நிக்கா ஹலாலாவை அடியோடு வெறுக்கின்றனா்

suvanappiriyan said...

//Suvi are you kaffir. Shariah laws are written by Allah not by any individual.//

இறைவன் அருளிய குர்ஆனின் சட்டம் திருமணமான ஆண் விபசாரம் புரிந்தால் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்கிறது.

கசையடி தண்டனை இந்தோனேஷிய அரசு உருவாக்கியது. அந்த சட்டத்தை உருவாக்கியவருக்குத்தான் அந்த தண்டனை.

suvanappiriyan said...


//குரான் ஹதீஸ் எதுவும் இறைவனால் கொடுக்கப்பட்டது அல்ல.
1500 ஆண்டுகளில் இருந்த அரேபிய நாகரீக சிந்தனைகளின் தொகுப்பு அவ்வளவுதான்.

கலிபா உதுமான காலத்தில் தொகுக்கப்பட்டு 6 பிரதிகள் எடுக்கப்பட்ட குரான் முழுவதும் எரிக்கப்பட்டது.
ஏன் சுவனப்பரியன் காரணம் சொல்வாரா ?//

http://www.m.tamilquran.in/vilakkangal.php?id=1163

இந்த சுட்டியில் சென்று முழு விபரத்தையும் பெற்றுக் கொள்ளவும்.

vara vijay said...

No suvi he dont create. He just implemented. Never ever equate human with God in any sense. Then you will be branded as a kaffir like me.

vara vijay said...

Second who is he to alternate God made shariah. For that sin itself he should be killed publically. And for supporting his corruption done on shariah you to deserve punishment. By the way who gave permission to corrupt shariah law. If humans can corrupt Gods law so easily. It raises lot of doubts regarding authenticity of Quran itself.