பசும்பாலில் தங்கம் இருப்பதால் லோன் வேண்டி விண்ணப்பம்! 

மேற்கு வங்க பாஜக தலைவர் பசும்பாலில் தங்கம் இருப்பதாக கூறினார். இதனால் மேற்கு வங்க விவசாயி ஒருவர் பாலில் உள்ள தங்கத்தை வைத்துக் கொண்டு கடன் தரும்படி மணப்புரம் நிதி நிறுவனத்தை 2 பசுக்களோடு அணுகியுள்ளார்.
இந்துத்வாவினர் விடும் புருடாக்களை இனி இப்படித்தான் அணுக வேண்டும் போல.... 

1 comment:
கவுண்டமணி நடத்திய” காணாமல் போன கிணறு” கதை போல் பாலில் த்ங்கம் என்பது ஒரு வேடிக்கைதான்.
பகுத்தறிவு மிக்க இந்த இளைஞரை பாராட்ட வேண்டும்.
Post a Comment