Followers

Saturday, November 02, 2019

தாஜ் மஹால் பெயரை ராம் மஹால் என்று மாற்றப் போகிறார்களாம்

அழகிய எனது நாட்டை சுடுகாடாக மாற்றியே தீருவோம் என்று BJP முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.
வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது:
பொருளாதாரம் மிக மந்த நிலையில் உள்ளது:
இவற்றை எல்லாம் சரி செய்வதை விட்டு விட்டு தாஜ் மஹால் பெயரை ராம் மஹால் என்று மாற்றப் போகிறார்களாம். அப்படி பெயர் மாற்றுவதால் வரலாறு மாறி விடுமா? இந்திய பொருளாதாரம் சீரடைந்து விடுமா?


1 comment:

Dr.Anburaj said...

கொரியாவில் ஜஸலாந்தில் ஜப்பானில் கொரியாவில்மதம் மாறிவிட்டான் அரேபிய அடிமைகள் உருவாகிவிட்டார்கள் என்று புளங்காகிதம் அடையும் சுவனப்பிரியன் இந்த செய்திக்கு மட்டும் வெறுப்பை உமிழ்வது ஏன் ? ஓக் என்பவா் அருமையான ஆராய்ச்சி செய்து தெளிவாக தெரிவித்துள்ளாா்
” தாஜ்மகால் ஒரு இந்து அரண்மனை” .

ஒரு இந்து அரண்மனையை அபகரித்து அதில் சில மாற்றங்களைச் செய்து தன்மனைவி -அடுத்தவன் பெண்டாட்டியான--- மும்தாஜ் யின் கல்லறையை அதில் கட்டினாா் முகலாய மன்னன்.

ஆகவே அயோத்தி மதுரா காசி யில் உள்ள அரேபிய அடிமைச் சின்னங்களை இடித்து தள்ளி விட்டு முழுமையான இந்து ஆலயம் அமைக்க வேண்டும்.
இந்துக்கள் கேட்டு தாவாவில் உள்ள மசுதியாக்கப்பட்ட அனைத்து இந்து ஆலயங்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்து இந்து ஆலயங்கள் புனருதானம் செய்யப்பட வேண்டும்.
அரேபிய முகலாள மன்னர்கள் பெயரில் உள்ள அனைத்து ஊர் பெயரை இந்து மன்னர்கள் பெயராக மாற்ற வேண்டும்.
இந்துக்களை ஜசியா வரி போட்டு கொள்ளை யடித்து பள்ளி வாசல்களுக்கு சொத்து சேர்க்கப்பட்டது. அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து இந்து சமய அறநிலையத்துறைக்கு சேர்க்க வேண்டும்.
பள்ளி வாசல் வருமானத்திற்கு 36 சதம் ஜிஎஸ்டி போட வேண்டும்.
மதம் மாறுவது முற்றிலும் தடை செய்ய வேண்டும்.இந்துக்களை மதம்மாற்றினால் செல்லாது ன்று அறிவிக்க வேண்டும்.
இந்துக்களை மதம் மாற்ற முயல்பவர்களுக்கு 15 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதிக்க வேண்டும்.
முஸ்லீம்கள் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் கூடுதல் குழந்தைகளுக்கு ரேசன் கல்வி உதவித்தொகை போன்றவை மறுக்க வேண்டும்.