'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, November 09, 2019
முஸ்லிம்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பொய்யாக்கிய உச்சநீதி மன்றம்.
பாபரை காப்பாற்ற பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு முஸ்லீம்களை பிற வாசகர்களை ஏமாற்ற வேண்டாம். சிலைகளை உடைப்பது அரேபிய மத வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல். முஹம்மது உடைக்காத சிலைகள் ஏதும் அரேபியாவில் உள்ளதா ?
பாபா் பழகியவிதம் படித்தவிதம் வாழ்ந்த விதம் சிந்தித்த விதம் அனைத்தும் காரணம். தொல்லியில் துறை இணை இயக்குநா் கே.கே மஹம்மதின் கண்டுபிடிப்பு தங்கள் கருத்தை பொய்யாக்கும்.
2 comments:
பாபரை காப்பாற்ற பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு முஸ்லீம்களை பிற வாசகர்களை ஏமாற்ற வேண்டாம்.
சிலைகளை உடைப்பது அரேபிய மத வாதிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல்.
முஹம்மது உடைக்காத சிலைகள் ஏதும் அரேபியாவில் உள்ளதா ?
பாபா் பழகியவிதம் படித்தவிதம் வாழ்ந்த விதம் சிந்தித்த விதம் அனைத்தும் காரணம். தொல்லியில் துறை இணை இயக்குநா் கே.கே மஹம்மதின் கண்டுபிடிப்பு தங்கள் கருத்தை பொய்யாக்கும்.
பாபா் போன்ற வர்களை முஸ்லீம்கள் என்று பீற்றிக் கொள்வது நல்லதல்ல.
Post a Comment