Followers

Thursday, January 15, 2015

இஸாபெல் மேதிக் ஃப்ரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்லாத்தை ஏற்றார்!





ஃப்ரான்ஸ் நாட்டின் பிரபல சினிமா வெளியீட்டாளர் இஸாபெல் மேடிக் (ISABEL MATIC) தனது மன மாற்றத்தைப் பற்றி தனது தளத்தில் கூறியுள்ளார். இனி அதனை பார்போம்.

'எனக்கு இஸ்லாத்தைப் பற்றி முன்பு எதுவும் தெரியாமல் இருந்தது. முகமது என்பவர் யார் என்ற விபரத்தையும் தெரிந்து கொள்ள முன்பு எனக்கு அவசியம் ஏற்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு 'சார்லி ஹெப்டோ' பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதையும் அதற்கான காரணத்தையும் இணையம் மூலம் தெரிந்து கொண்டேன். ஒரு மனிதருக்கு இவ்வளவு ஆதரவா? அதுவும் ஃப்ரான்ஸில் அவரை கருத்துச் சித்திரமாக வரைவதை இந்த அளவு பிரச்னையாக்குவது ஏன்? அவர் யார்? அவரது வரலாறு என்ன? என்று தேட ஆரம்பித்தேன். முடிவில் இஸ்லாம் என்னை ஈர்த்து விட்டது. இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.'

'எனது இந்த மன மாற்றத்தை ஜோர்டான் பத்திரிக்கையிலும் பிரசுரித்து இந்த செய்தி பலரையும் சென்றடைய உதவிய எனது நண்பர் ஹிஸாமுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனது தோழி லைலா அருமையான உணவு பரிமாறி என்னை மசூதிக்குள் அழைத்துச் சென்றார். இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. பலரும் பள்ளி வாசலினுள் என்னை கவுரவித்தனர். இஸ்லாத்தின் முதல் தூணான 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' 'இறைவன் ஒருவனே! அந்த இறைவனின் தூதராக முகமது நபி அவர்களை ஏற்றுக் கொள்கிறேன்' என்ற உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். எனது பெயரையும் ஜொஹரா என்று மாற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்' என்று மிக மகிழ்வோடு தனது தளத்தில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் சகோதரி இஸாபெல் மேதிக்.

முகமது நபியின் கார்டூனை காரணமாக வைத்து கொலைகளை நடத்தி இஸ்லாத்துக்கு பின்னடைவை ஏற்படுத்த யூதர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர்களின் அந்த நிகழ்வே இஸ்லாம் மேலும் ஃப்ரான்ஸில் வலுவடைய காரணமாகியுள்ளது.

யூதர்களும் சூழ்ச்சி செய்தார்கள்: இறைவனும் சூழ்ச்சி செய்தான்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
இஸாபெல் மேதிக்கின்(ISABEL MATIC) முக நூல் பக்கம்.

1 comment:

UNMAIKAL said...

பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலை நடத்தியது யார்?

பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலை நடத்தியவர்கள் பற்றிய சந்தேகங்கள் இன்னும் ஓயவில்லை. தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர்,

பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலந்த், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில், அந்த தடைகளினால் பிரெஞ்சுப் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.

நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் கீழ், ஐரோப்பிய கூட்டாளிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதன் மூலம் தான், ஐரோப்பாவில் அமெரிக்கா தனது பிடியை வலுவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, Charlie Hebdo பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள், GLADIO பயங்கரவாதிகளாக இருக்க வாய்ப்புண்டு.

GLADIO என்பது, நேட்டோவின் தலைமையின் கீழ் இயங்கும் ஐரோப்பிய பயங்கரவாத அமைப்பு ஆகும். நாற்பது நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்குபற்றிய, பயங்கரவாதத்திற்கு எதிரான பாரிஸ் அணிவகுப்பில் அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

- கலையரசன்.தா@facebook.com

THANKS TO: இந்நேரம்.காம்

================
'Gladio'

Originally aired on BBC2 in 1992, 'Operation Gladio' reveals 'Gladio', the secret state-sponsored terror network operating in Europe.

This BBC series is about a far-right secret army, operated by the CIA and MI6 through NATO, which killed hundreds of innocent Europeans and attempted to blame the deaths on Baader Meinhof, Red Brigades and other left wing groups.

Known as 'stay-behinds' these armies were given access to military equipment which was supposed to be used for sabotage after a Soviet invasion.

Instead it was used in massacres across mainland Europe as part of a CIA Strategy of Tension.

Gladio killing sprees in Belgium and Italy were carried out for the purpose of frightening the national political classes into adopting U.S. policies.

WATCH:

Operation Gladio - Full 1992 documentary BBC

https://www.youtube.com/watch?v=GGHXjO8wHsA

===========

Operation Gladio

https://wikispooks.com/wiki/Operation_Gladio

================