

இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரத்தில் நம் நாட்டில் அதிகம் ஈடுபடுவது பிராமணர்களே... அந்த பிராமணர்களையும் நமது உழைப்பானது சிந்திக்க வைத்துள்ளது. இந்த மழை வெள்ளத்தில் இஸ்லாமியர்களின் தன்னமல்லாத உழைப்பை கண்டு தவ்ஹீத் ஜமாத் வசூலுக்காக அதன் கொடியோடு சென்று கொண்டிருக்கும் பிராமண முதியவரைத்தான் நாம் பார்கிறோம். நம்முடைய உழைப்பு வீண் போகவில்லை..
வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன் கைகோர்த்து இறுதிவரை உறுதுணையாக நின்ற பிராமண முதியவர் வெங்கட்ராமன்!
நடு இரவில் நிதிவசூல் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவர் கூறிய வார்த்தை
"உங்களிடம் பணத்தை கொடுத்தா தான் பாய் பத்திரமாகவும்,ஒரு ரூபா குறையாமலும் இருக்கும்,அதுலையும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நம்பகத்தன்மையை நான் சொல்லியா தெரியனும்"என்றார்!
இடம்:திருநெல்வேலி-டவுண் கிளை (TNTJ)
இது போன்ற உதவிகளால் இறைவனின் பொறுத்தத்தையும் பெற்றுக் கொள்கிறோம். அதே நேரம் நம்மை எதிரிகளாக பாவித்திருந்த பல இந்து மக்களின் மன நிலையில் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment