'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, May 16, 2016
உபி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த இஸ்லாமிய பெண்கள்!
உபி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த இஸ்லாமிய பெண்கள்!
இந்த ஆண்டு உபியில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முதலிடத்தை சௌம்யா படேல் என்ற இந்து மாணவி 98.67 சதம் எடுத்து முதலிடத்தைப் பெற்றார்.
உம்ரா முஹம்மது, இக்ரா என்ற இஸ்லாமிய மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்கள். இவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 98.17 சகவீதமாகும்.
நிஷா என்ற இஸ்லாமிய பெண்ணும், கரீமா, திஷா என்ற இந்து பெண்களும் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர். இவர்கள் எடுத்த மதிப்பெண்கள் சதவீதம் 97.83 ஆகும்.
முன்பு தேச பக்தி என்ற பெயரில் ஆங்கிலேயனின் கல்வியை உதறினர் இஸ்லாமியர்கள். அன்று செய்த தவறினால் அரசு வேலைகளையும் இழந்தோம். அதிகாரத்தையும் இழந்தோம்.
தங்கள் தவறை உணர்ந்த இஸ்லாமியர்கள் இன்று படிக்க தொடங்கி விட்டனர். நமது குழந்தைகளையும் எப்பாடு பட்டாவது பட்டதாரிகளாக்க முயற்சிப்போம். நமது பெற்றோர் செய்த தவறை நமது பிள்ளைகளுக்கு செய்யாதிருப்போம்.
Saumya Patel topped the list with 98.67 percent marks. She is a student of Vibgyor Public Inter College Chandauli, Rae Bareli.
Iqra and Umrah Mahmood became the joint second rank holders by securing 98.17 percent marks. These two shared their school with the topper.
Thus the second position for class X High school is jointly shared by Iqra and Umrah Mehmood.
Both the girls are from Raebareli and studied at Vibgyor Inter College.
The third spot had been shared by three girls, Nisha Sahu, Garima and Disha Kesarwani, who obtained 97.83 percent marks.
தகவல் உதவி
முஸ்லிம் மிர்ரர்
16-05-2016
http://muslimmirror.com/eng/two-muslim-girls-among-three-toppers-in-up-class-x-2016-exams/
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
For the job sake you are recognising machale education. It is not fair if you are strong in your faith you should bring Islamic way of education if not you should boycott other form education.
பாராட்டுக்கள்.தொடா்ந்து உயா் கல்வி பெற இவர்களின் பெற்றோா்கள் அனுமதிப்பாா்களா ?
வயது ஆகிவிட்டது என்று திருமணம் செய்து கொடுத்து விடுவாா்களா ? அதையும் எழுதுங்கள்.
இந்தியாவில் சமூக நீதி இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளவரை இருக்கும். இதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
Post a Comment