
தர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே!
இந்த கிறுக்கனின் கிறுக்குத் தனமாக செய்கையை பார்த்து விட்டு ஆச்சரியத்தில் இவன் மண்டையை போட்டவுடன் இவனுக்கும் தர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே! ஏன் சொல்றேன்னா....துண்டு பீடி குடிச்சு அனாதையாக இறந்து போனவனை எல்லாம் 'பீடி மஸ்தான் வலியுல்லா' என்ற பெயரில் தர்ஹா கட்டி அங்கும் காசு பார்க்கிறது ஒரு கூட்டம். எனவே நாம் முதலிலேயே எச்சரித்து விடுவது நல்லது
1 comment:
இதில் இந்துக்கள் மத்தியில் பெரும் குழப்பம் உள்ளது. முறையான சமய கல்வி பெற்ற முஸ்லீம்கள் மத்தியில் இவ்வளவு குழப்பம் இருக்கின்றது என்றால் இந்துக்கள் மத்தியில் அப்பப்பா ?
முறையான சமய கல்வி இந்து குழந்தைகளுக்கு என்று கிடைக்கும் ? இறைவா இந்துக்களை காப்பாற்று.அரேபிய காடையா்களின் சமய சதி திட்டங்களில் இருந்து எங்களை காப்பாற்றுவாயாக
Post a Comment