Followers

Monday, May 16, 2016

புனித நீராடி இந்து மத விசுவாசத்தை காண்பிக்க வேண்டுமாம்!



'சோனியா காந்தி உஜ்ஜயினியில் இந்துக்களோடு புனித நீராடி தனது இந்து மத விசுவாத்தை நிரூபிக்க வேண்டும். செய்ய முடியுமா சோனியா காந்தியால்?'

-நரோட்டம் மிஸ்ரா, மத்திய பிரதேச பிஜேபி கேபினட் மந்திரி.

ஒரு அரசானது மக்களின் அத்தியாவசிய தேவைகள் என்ன? அதை பெறுவதற்கு நீண்ட கால திட்டங்கள் என்ன? என்று யோசிப்பதற்கு பதில் 'மாட்டுக் கறி சாப்பிடாதே' 'உஜ்ஜயினில் புனித நீராடு' 'பாரத் மாதா கீ ஜே சொல்' 'ராமர் கோவில்' என்று ஒன்றுக்கும் உதவாத கொள்கைகளை பரப்பிக் கொண்டு காலத்தை வீணடிக்கிறது பிஜேபி.

சோனியா காந்தி தற்போது ஆரோக்கியமாக உள்ளார். 20 லட்சம் மக்கள் குளிக்கும் ஒரு இடத்தில் அவரும் குளித்து வியாதியை விலை கொடுத்து வாங்குவாரா? :-) அவர் கிருத்தவரோ, இந்துவோ எந்த நம்பிக்கையிலாவது இருந்து விட்டு போகட்டும். அவரை வலுக்கட்டாயப் படுத்த இந்துத்வாவாதிகளுக்கு யார் உரிமையை கொடுத்தது?

வர வர கிருக்கர்கள் அதிகம் நிறைந்த கட்சியாக பிஜேபி மாறிக் கொண்டு வருகிறது.


http://timesofindia.indiatimes.com/india/BJP-dares-Sonia-to-take-holy-dip-to-prove-her-belief-for-Hindus/articleshow/52243162.cms






2 comments:

Dr.Anburaj said...


குரான் இருக்கும் இடங்களில் பிறமத படுகொலை தொடா்ந்து கொண்டேயிருக்கும்
Elderly Buddhist monk hacked to death in Bangladesh

Source: Aljazeera

A 75-year-old Buddhist monk has been hacked to death inside a temple in Bangladesh, police said.

The body of Mongsowe U Chak was found on Saturday at the isolated temple where he lived alone in Naikkhangchhari village in Bandarban, about 338km (211 miles) southeast of the capital Dhaka, police said.

Police said they did not know the motive of the killing and no one had been arrested.

The killing followed similar murders of two prominent gay activists, a law student, a Hindu tailor and a university professor in April.

“His body was found with a slit throat. Police are saying he was most likely killed on Friday night,” Al Jazeera’s Tanvir Chauwdhury said, reporting from Dhaka.

“From 2013 until now we have seen a spree of murders in similar fashion … This is a major concern for the Bangladesh government.”

Chauwdhury said the government regularly accused what it called “extremist groups” of carrying out such attacks, adding that in some cases blame was also pointed at opposition parties.

“[But] very few are brought to justice,” Chauwdhury said.

The nation of 160 million people has seen a surge in violent attacks over the past few months in which liberal activists, members of minority Muslim sects and other religious groups have been targeted.

The Islamic State of Iraq and the Levant (ISIL, also known as ISIS) has claimed responsibility for some of the killings. The government, though, denies the group has a presence in the country, saying homegrown groups are behind the attacks.

Dr.Anburaj said...


சோனியா காந்தி தற்போது ஆரோக்கியமாக உள்ளார். 20 லட்சம் மக்கள் குளிக்கும் ஒரு இடத்தில் அவரும் குளித்து வியாதியை விலை கொடுத்து வாங்குவாரா? :-)

நியாயமான கேள்விதான். நதிகளில் நிராடுவது ஒரு சாதாரண விசயம்.அதனால் இறைவனின் ஆசி கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. தா்மம் தலை காக்கும்.

தேவையற்ற விமா்சனங்களை பாரதிய ஜனதாக்கடசியினா் வைப்பது மக்களின் ஆதரவை பெற தடையானது.

இநது சமூகத்தை சுவாமி விவேகானந்தாின் ஸ்ரீநாராயண குரு போதனைகளின் வழியில் எளிமைப்படுத்துவது மிக அவசியம்.அதற்கு முனைப்பு காட்ட வேண்டும்.