'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, May 15, 2016
இது சோமாலியா அல்ல மித்ரோ! குஜராத்.
குஜராத்தின் பர்வாடா நகரில் மக்கள் குடி நீருக்காக தினம் தினம் செத்து மடிகின்றனர். இந்த அழகில் குஜராத்தைப் போல ஒட்டு மொத்த இந்தியாவையும் மோடி மாற்றப் போகிறாராம்!
1970 களில் நர்மதா நதி மூலம் குஜராத்துக்கு தண்ணீர் சப்ளை செய்ய திட்டம் வகுக்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி அந்த நீர் மக்களுக்கோ, ஏழை விவசாயிகளுக்கோ செல்லவில்லை. அனைத்தும் அதானி, அம்பானி போன்ற பெரும் பணம் முதலைகளின் தொழிற்சாலைகளுக்கு திறந்து விடப்பட்டது. இன்று ஏழை மக்கள் தண்ணீருக்கு தினமும் அல்லாடுகின்றனர்.
This is not Somalia.
This is Gujarat Model..
Pic Date: 2nd May 2016.
Pic place : Barvada
Pic credit : Ankita Patidar
Bolo mitro Gujarat jaisa model pure India mein hona chahiye ya nahi ??
தகவல் உதவி
மில்லிகெஜட்
15-05-2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment