Followers

Sunday, May 08, 2016

இன்று அன்னையர் தினம் என்று சொல்கிறார்கள்!



இன்று அன்னையர் தினம் என்று சொல்கிறார்கள்!

நபிகள் நாயகம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று வினவினார். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபிகள் நாயகம் அவர்கள் 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்? ' என்றார். 'உன் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள். 'பிறகு யார்? ' என்றார் அவர். அப்போது 'உன் தந்தை' என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி.(5971)

-------------------------------------------------

A man once came to the Prophet and asked:
O Messenger of Allah! Who from amongst mankind warrants the best companionship from me?
Prophet(PBUH) replied: "Your mother."
The man asked: Then who?
Prophet(PBUH again replied: "Your mother."
The man then asked: Then who?
The Prophet(PBUH) replied again: "Your mother."
The man then asked: Then who?
Prophet(PBUH) replied: "Then your father."
Sahih Bukhari 5971 and Sahih Muslim 7/2

2 comments:

Dr.Anburaj said...



பாலைவனத்திலும் புஞ் சோலைகள் உள்ளது போல் அரேபிய மத புத்தகத்திலும் சிலவேளை நல்ல கருத்துக்கள் உண்டு. அதில் இதுவும் ஒன்று. ஏற்கனவே நான் படித்ததுதான் என்றாலும் நல்ல பதிவுதான். தகவலுக்கு நன்றி.

Dr.Anburaj said...

இந்துக்களும் முஸ்லீம்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.குடும்ப வாழ்வை பொிதும் போற்றும் நற்பண்புஅது.இந்துக்கள் போற்றும் ஸ்ரீராமன் தந்தை சொல் ஏற்று அாியணையைத் துறந்தவன். தன் மனைவி சீதை தவிர வேறு பெண்ணை சிந்தையாலும் தொடேன் என்று வாழ்ந்தவன். இது குடும்ப பாரம்பாியம் சிறக்க பொிதும் உதவியாய் உள்ளது.குமுஸ் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் குரான் இராமாயாணத்தின் முன் கதிரவன் முன் மெழுகு வா்த்திபோல் உள்ளது.