'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, May 04, 2016
அஜ்மீர் பொருப்புதாரர்கள் நரேந்திர மோடியை சந்தித்தனர்
அஜ்மீர் தர்ஹாவை நிர்வாகம் செய்யக் கூடிய பொருப்புதாரர்கள் நரேந்திர மோடியை சந்தித்தனர். அவரை சந்திக்க செல்லும் போது காவி சால்வை அணிந்து சென்றிருப்பதையும் பாருங்கள். இது போன்ற மாற்றங்களைத்தான் இந்துத்வாவாதிகளும் விரும்புகின்றனர். நரேந்திர மோடியும் தனது தளத்தில் இந்த சந்திப்பை பெருமை பொங்க குறிப்பிட்டுள்ளார். குஜராத்தில் 2000 முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட தனது அரசும் தானும் முக்கிய காரணம் என்பதை தெரிந்தும் தன்னை சந்தித்ததில் அவருக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும்.
தர்ஹா வணக்கம் என்பதே இஸ்லாத்துக்கு விரோதமானது என்பதை நாம் பலமுறை சொல்லி வந்துள்ளோம். ஷியாக்களும், தர்ஹா வணங்கிகளும் நரேந்திர மோடியோடு நெருக்கமாக இருப்பதை கவனியுங்கள். மோடியின் அமைச்சரவையில் இருக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிகளும் ஷியா இனத்தை சேர்ந்தவர்களே!
சில ஆண்டுகள் முன்பு அஜ்மீர் குடும்பத்தோடு சென்றிருந்தேன். அங்கு இந்த புரோகித கூட்டம் அப்பாவி மக்களிடம் பணம் பிடுங்குவதை நேரிடையாக கண்டேன். இஸ்லாமிய நடைமுறை ஏதும் எனக்கு தென்படவில்லை. தாயாரின் வற்புறுத்தலுக்காக அங்கு சென்றோம். உடன் அங்கிருந்து டெல்லி கிளம்பி விட்டோம். இறைவன்தான் இந்த தர்ஹா விரும்பிகளுக்கு நேர் வழியைக் காட்ட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
// இறைவன்தான் இந்த தர்ஹா விரும்பிகளுக்கு நேர் வழியைக் காட்ட வேண்டும்.///
உங்கள் தாயாருக்கும்.......
ஆதிரை அகமது ஐயா அவர்களைக் காணவில்லையே என்று ஏங்கித் தவித்தேன். வந்து விட்டாரய்யா வந்து விட்டாரய்யா ?
ஆதிரை அகமது ஐயா அவர்களைக் காணவில்லையே என்று ஏங்கித் தவித்தேன். வந்து விட்டாரய்யா வந்து விட்டாரய்யா உருப்படியான எந்த விசயத்திலும் பங்கு கொள்வதில்லை. போஸ் மட்டும் ஏதோ பேசி கிழிக்கும் பேராசியாியா் போல் படம் காட்டுகின்றாா்.
முஹம்மது வின் தந்தை தாய் பரம்பரையினா் அனைவரும் தா்கா விரும்பிகள்தான். காபீா்கள்தான்.காபீா் ஒருவன் குடும்பத்தில் ” நபி” தகுதி பெற்ற ஒருவனை பிறப்பிக்க முடியும் என்றால் காபீா்களும் சிறந்தவா்கள்தானே ? நல்ல கனிகளை கொடுப்பதும் நல்ல மரங்கள்தான்.நல்ல மரங்களை வெட்ட வேணடுமா ?
ஆதிரை அகமது ஐயா அவர்களைக் காணவில்லையே என்று ஏங்கித் தவித்தேன். வந்து விட்டாரய்யா வந்து விட்டாரய்யா ?
அரபு நாடுகளில் தினசாி நடக்கும் குண்டு வெடிப்பில் செத்துக் கொண்டிருக்கும் மக்களை எந்த இறைவன் காப்பாா் ? என் இறைவன் நல் வழி காட்டவில்லை.பிறரை காபீா்எ ன்று பட்டம் கட்டி அப்பாவி மக்களை கொலை செய்து தீய்வழியை நல்வழியாக்கிய அரேபிய ஆதிக்கம் போற்றும் அரேபிய கலாச்சாரத்தை துக்கிப்பிடிக்கும் போக்கு இருக்கும் வரை உலகில் முஸ்லீம்கள் மத்தியில் அமைதி ஒரு நாளும் வராது.
ஒரு முஸ்லீம்யின் கூற்று
தா்கா போகின்ற மக்கள் மத்தியில் பயங்கரவாத இயக்கங்கள் இல்லை.பயங்கர வாத சிந்தனை இல்லை.
உண்மையா ?
Post a Comment