


இலங்கை வெள்ள நிவாரணத்தில் தவ்ஹீத் ஜமாத்!
தற்போது இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 150 பேருக்கு மேல் காணவில்லையாம். 30 க்கு மேல் இறந்துள்ளார்கள். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை செய்து வருகிறது.
வாழ்த்துக்கள் சகோதரர்களே! மனித நேயம் வெல்லட்டும்!
No comments:
Post a Comment