
டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாருக்காக நடந்த போராட்டத்தின்போது கலவரத்தை தூண்டிவிட ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சதித் திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஜூனத் அல் காலிஃபா இ இந்த் என்ற பெயரில் இந்தியாவில் ஐஎஸ் தனது கிளையை தொடங்க திட் டமிட்டிருப்பதாக கூறப்படுகி றது. ஆஷிக் அகமது என்கிற ராஜா, முகமது அப்துல் அஹத் மற்றும் முகமது அஃப்சல் ஆகியோர் இதற் காக பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அண்மையில் கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல் அம்பலமாகியுள்ளது.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
15-05-2016
கண்ணையா குமார் யாருக்கு எதிரி? மோடிக்கு எதிரி. பிஜேபிக்கு எதிரி. ஆர்எஸ்எஸூக்கு எதிரி. வர்ணாசிரம தர்மத்துக்கு எதிரி. இவ்வாறு தனது பேச்சுக்கள் அனைத்திலும் இந்துத்வாவாதிகளை வறுத்தெடுப்பதில் முதல் ஆளாக திகழ்பவர் கண்ணையா குமார். இவருக்கு கூடும் கூட்டத்தை குலைக்க வேண்டும். வெடி குண்டு பயத்தை உண்டு பண்ணினால் மக்கள் கூட மாட்டார்கள் என்பது இந்துத்வாவினரின் எண்ணம். எனவே தங்களின் எஜமானர்களான இஸ்ரேலின் மொஸாத்தை தொடர்பு கொண்டு ஒரு முடிவு கட்டச் சொல்லியுள்ளார்கள். மொஸாத்தின் கைப்பாவையாக செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தங்களின் எஜமானர்களின் கட்டளையை செயல்படுத்த தயாராகி வருகின்றனர்.
யூதர்களின் கைக்கூலிதான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.
No comments:
Post a Comment