'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, May 09, 2016
'இந்து ஆன்மிகமே பாசிசம்தான்'
'இந்து ஆன்மிகமே பாசிசம்தான்' என்கிற தலைப்பில் தலித் முரசு இதழில் வெளிவந்த காஞ்ச அய்லய்யாவின் நேர்காணல் நூல் வடிவில், புதிய பொலிவுடன் மறுபதிப்பு..
நேர்காணல் : சத்யபால், ஆர்.ஆர்.சீனிவாசன்
தமிழாக்கம் : கவின் மலர்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
முட்டாள்களின் வழிகள் முட்டாள்களுக்கு ரொம்ப பிடிக்கும்.அரேபிய வல்லாதிக்கதிதைப்பற்றி பேசாத தறுதலைகள் பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷ்யிலும் இந்துக்கள் இனப்படுகொலைக்கு ஆளான விசயத்தைப் பற்றி இவர் பேசுகின்றாரா ?
யாதும் ஊரே யாவரும் கேளீா் எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே
இவைகள் எல்லாம் இந்து பாசீசம் .அப்படியா ?
Post a Comment