'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, May 11, 2016
RSS தம்பிக்கு ட்ரைனிங் பத்தல... :-)
தம்பிக்கு ட்ரைனிங் பத்தல.
.
படத்தில் இருக்கும் அப்பாவி யாரு தெரியுமா ??
.
G சிவகுமார் (எ) ராஜேஷ் டவசர் (19) .
.
ஹைதராபாத் பஹதூர்புரா கோவிலின் உள்ளே மாட்டுகறியை (மாமிசம்) வீசியது மட்டுமல்லாமல்...
.
" ஹைய்யோ யோ...
யாராச்சும் வாங்கோ வாங்கோ ...
பஹவான் சன்னதியில் முஸ்லிம் மாட்டு மாமிசத்த வீசுட்டாள்..!! அபசாரம் அபசாரம்... நேக்கு நன்னா தெரியும் அவா இஸ்லாமியன் ... -பஹவானே !! "
.
என்று நெஞ்சுல நெஞ்சுல அடிச்சுக்கிட்டு கோவிலை சுற்றியது மட்டுமல்லாமல் வீதிகளில் வதந்திகளை கெளப்பிவிட்டு பெரும் கலவரத்தை தூண்டியிருக்கிறான்.!
.
ரகசிய கேமெராவில் எல்லாமே சட்டு சட்டுன்னு பதிவாகி இருக்கிறது கைது செய்தது காவல் துறை
.
இவன் 19 வயது டவ்சர் கிடையாது 18 வயது காவி ஜட்டி என்று - காப்பாற்றவும் முயற்சிகள் நடந்தது ...
thanks to
Mohamed Ali Jinnah
http://www.theindianherald.com/…/youth-arrested-for-throwin…
A youth, Rakesh, was arrested by the police for throwing beef at a temple in Hyderabad.
The incident had led to tension in the city as it was suspected to be the handiwork of a mischief monger among the minority community.
But police arrested a Hindu youth Rakesh Tej alias G Sivakumar who accepted that he had thrown beef at the Pochamma Temple
He confessed that he had bought meat from a butcher's shop and had thrown it at the shrine in SP Nagar.
The accused said that he had later circulated the rumours which had caused tension in the locality on April 10. The incident comes in wake of incidents when right-wing groups have been found involved in attempts to hoist Pakistani flag.
It is suspected that the aim was to blame the act on minority community and turn it into Hindu-Muslim riots. It is not clear yet if Rakesh is linked to any of the Hindutva groups. The incidents of hoisting flags occurred in Karnataka and Andhra Pradesh recently.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment