
கேரள மாநிலம் கண்ணூர: கோட்டயத்தில் சிபிஎம் சட்டமன்ற தேர்தலில் வென்றதையடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் கம்யுனிஸ்டுகள். இதைக் கண்டு பொறுக்காத ஆர்எஸ்எஸ் குண்டர்கள் சி வி ரவீந்திரன் (வயது 55) என்ற சிபிஎம் தொண்டரை வெட்டிக் கொன்றுள்ளனர். பினராய் கிராமத்தை சேர்ந்தவர் இவர்.
ஆர்எஸ்எஸ் என்ற பாசிச அமைப்புக்கு இந்து முஸ்லிம் கிறித்துவர் தலித் என்ற பேதமெல்லாம் கிடையாது. தங்களின் பாசிச கொள்கையை ஒத்துக் கொள்ளாதவர்களை தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருப்பர்.
ஆர்எஸ்எஸ் கறை படிந்த வரலாற்றில் ரவீந்திரனும் சேர்ந்து கொள்கிறார். அவரது குடும்பத்துக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
CPM condemns 'murderous attacks' by RSS CPM's national leadership denounced the 'murderous attacks ...
Read more at: http://english.manoramaonline.com/news/just-in/cpm-worker-killed-violence-bjp-congress-league-kerala-election-results-kannur.html
தகவல் உதவி
மலையாள மனோரமா
20-05-2016
http://english.manoramaonline.com/news/just-in/cpm-worker-killed-violence-bjp-congress-league-kerala-election-results-kannur.html
No comments:
Post a Comment