'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, May 07, 2016
காஷ்மீரின் ஷகீலுக்கு உதவ யாரும் உள்ளீர்களா?
காஷ்மீரின் ஷகீலுக்கு உதவ யாரும் உள்ளீர்களா?
------------------------------------------------------------
பொறியியல் நுழைவுக் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பாஸாகி உள்ளார் காஷ்மீரின் ஷகீல். ஆனால் குடும்பம் வறுமையில் உள்ளது. தந்தை இல்லை. வீட்டுக்கு சரியான மேல் கூரை இல்லை. கதவுகளும் இல்லை. ஒரு அறையில் ஆடுகளும் மறு அறையில் ஷகீலும் தங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த அளவு மதிப் பெண் பெறுவது எவ்வளவு சிரமம் என்பது நமக்கு தெரியும்.
நான்கு வருடத்துக்கு 6 லட்சம் தேவைப்படுகிறது. அந்த குடும்பத்தில் இவ்வளவு பெரிய தொகை இல்லை. செல்வந்தர்களிடம் அவர்களின் குடும்பம் உதவியை எதிர் பார்க்கிறது. விருப்பமுள்ளவர்கள் நன்கு விசாரித்துக் கொண்டு கீழே கொடுத்துள்ள விலாசத்துக்கு உங்களால் முடிந்த உதவிகளை அனுப்புங்கள். என்டிடிவி தீர விசாரித்தே இந்த கோரிக்கையை வைக்கிறது.
Name: Shakeel Ahmad Dar
Savings Bank Account Number: 0177040850000273
Payee Bank Name: The Jammu and Kashmir Bank
Branch: Naid Khai, Sonawari
District: Baramulla
Bank IFSC Code: JAKA0NDKHAI
Branch Code: Last six characters of IFSC Code represent Branch code
MICR Code: 193051013
Contact: 01954-216940
http://www.ndtv.com/india-news/with-help-this-19-year-old-could-be-the-first-iitian-from-kashmirs-shagund-1403679?fb
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment