'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, May 04, 2016
நாட்டுக்கு ராஜாவானாலும் வீட்டுக்கு தந்தைதானே!
சவுதி மன்னர் சல்மான் தனது மகன் இளவரசர் ரகானுக்கு பள்ளி படிப்பு முடித்தமைக்காக சான்றிதழ் வழங்க வந்திருந்தார். அப்போது அவரையும் அறியாமல் கண் கலங்கினார்.
No comments:
Post a Comment