Followers

Saturday, May 28, 2016

இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஈஸ்வர் - அல்லா!



இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஈஸ்வர் - அல்லா!

சென்ற வெள்ளிக் கிழமை பதவியேற்ற மேற்கு வங்கத்தின் முதல்வரும் மற்றும் அமைச்சர் பெருமக்களும் தங்களின் பதவியேற்பு விழாவில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினர்.

'இன் தி நேம் ஆஃப் ஈஸ்வர்' என்பதற்கு பதில் 'இன்த நேம் ஆஃப் ஈஸ்வர் அல்லா' என்று முதல்வர் முதற்கொண்டு அனைத்து அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இந்திய நாடு என்பது ஒரு மதத்துக்கு மட்டுமோ அல்லது ஒரு சித்தாந்தத்துக்கு மட்டுமோ உரியதன்று. அனைத்து மக்களுக்குமானது என்பதை இந்நிகழ்வு நிரூபித்துள்ளது. இந்திய பிரதமராக இருக்க தகுதியானவர் மம்தா பானர்ஜி என்றால் மிகையாகாது.

நரேந்திர மோடி ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தை மம்மா பானர்ஜியிடம் கற்றுக் கொள்ளட்டும். மம்தா வின் இந்த செய்கை அமீத்ஷாவுக்கும் மோடிக்கும், ஆர்எஸ்எஸ் தீவிரவாத கும்பலுக்கும் எரிச்சலை உண்டு பண்ணியிருக்கும். அவர்கள் எரிச்சல் அடையும் போது இந்த நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்கள் சந்தோஷமடைகின்றனர்.

மம்தாவை பின்பற்றி மற்ற மாநிலங்களும் அனைத்து மதத்தவருக்கும் சம உரிமை கொடுப்பார்களாக!

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
28-05-2016

Taking charge as West Bengal Chief Minister for the second consecutive term on Friday, Mamata Banerjee tweaked the standard oath administered to chief ministers and cabinet members by the Governor, changing “in the name of Ishwar” to “in the name of Ishwar and Allah”. After she made the change, her 41-member cabinet followed suit.

- See more at: http://indianexpress.com/article/india/india-news-india/team-mamata-takes-oath-in-name-of-ishwar-and-allah-2822719/#sthash.PnDBgevK.dpuf

5 comments:

Varatharaj Vijayasundaran said...

Will Kashmir cm also do the same. At least mallapuram municipality chairman will do it means then you can comment about others of course mamatha had set an example but you are not fit to comment others.

Dr.Anburaj said...

வங்காளத்தின் முதல் வா் மம்மா பானாஜி செயல் கோழைத்தனமானது.மீலாது நபி விழாவிற்குச் சென்ற இந்து அரசியல்வாதிகள் அனைவரும் குரானை முஹம்மதுவை வான்முட்டப் புகழ்ந்தாா்கள்.உண்மையில் அவர்கள் அனைவருக்கும் எதுவும் தொியாது.சும்மா வாா்த்தைகளைக் கொட்டீ விட்டாா்கள். விழாவில் பேசிய நான் குரான் முஹம்மது பற்றி பேசாமல் குறள் எகிப்திய நாகாீகத்தில் திருமூலா் கருத்துக்கள் பயங்கரவாதம் எப்படி உலகிற்கு அச்சுருத்தல் எப்படி இந்துஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆனது என்று துணிச்சலாகப் பேசினேன். சுவாமி விவேகானந்தாின் உலக பொது சமயம் அதை அடையும் வழிகள் என்ற கட்டுரையில் இருந்து நிறைய மேற்கோள் காட்டி பேசினேன். முஸ்லீம்கள் அனைவரும் என் பேச்சை மிகவும் ரசித்தாா்கள். இந்து அரசியல்வாதிகள் என்னை ஏதோ என்பது போல் விழித்துப் பாா்த்தாா்கள்.
மம்தாவும் இப்படிப்பட்ட கோழை ரகம்.வங்காளத்தில் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளாா்கள்.கலவரம் செய்வதற்கும் புகழ் பெற்றவா்கள்.

Dr.Anburaj said...

வங்காளத்தின் முதல் வா் மம்மா பானாஜி செயல் கோழைத்தனமானது.மீலாது நபி விழாவிற்குச் சென்ற இந்து அரசியல்வாதிகள் அனைவரும் குரானை முஹம்மதுவை வான்முட்டப் புகழ்ந்தாா்கள்.உண்மையில் அவர்கள் அனைவருக்கும் எதுவும் தொியாது.சும்மா வாா்த்தைகளைக் கொட்டீ விட்டாா்கள். விழாவில் பேசிய நான் குரான் முஹம்மது பற்றி பேசாமல் குறள் எகிப்திய நாகாீகத்தில் திருமூலா் கருத்துக்கள் பயங்கரவாதம் எப்படி உலகிற்கு அச்சுருத்தல் எப்படி இந்துஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆனது என்று துணிச்சலாகப் பேசினேன். சுவாமி விவேகானந்தாின் உலக பொது சமயம் அதை அடையும் வழிகள் என்ற கட்டுரையில் இருந்து நிறைய மேற்கோள் காட்டி பேசினேன். முஸ்லீம்கள் அனைவரும் என் பேச்சை மிகவும் ரசித்தாா்கள். இந்து அரசியல்வாதிகள் என்னை ஏதோ என்பது போல் விழித்துப் பாா்த்தாா்கள்.
மம்தாவும் இப்படிப்பட்ட கோழை ரகம்.வங்காளத்தில் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளாா்கள்.கலவரம் செய்வதற்கும் புகழ் பெற்றவா்கள்.

Dr.Anburaj said...


வங்கதேசத்தில் போலீஸ் அதிகாரி மனைவி சுட்டுக் கொலை -அரேபிய மத வெறியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தவாின் மனைவி ) தினமணி 6.6.16

வங்கதேசத்தில் போலீஸ் உயரதிகாரியின் மனைவி கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும், குரூரமாக கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்டவரின் கணவர் பாபுல் அக்தர், தலைநகர் டாக்காவில் காவல் துறை தலைமையகத்தில் கண்காணிப்பாளராகப் பதவி வகிக்கிறார்.

பாபுல் அக்தரின் மனைவி மெஹ்மூதா அக்தர் (33) சிட்டகாங் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், மெஹ்மூதா குரூரமாக ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். அதன் விவரம்:

காலையில் அவர் தனது 6 வயது மகனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுவிடுவதற்காக வீதியில் நடந்து கொண்டிருருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரைக் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

அதன் பின்னர், அவரது பிஞ்சு வயது மகன் முன்னிலையிலேயே, துப்பாக்கியால் தலையில் சுட்டனர். இதில் அந்த இடத்திலேயே மெஹ்மூதா அக்தர் உயிரிழந்தார்.

அவரது கணவர் பாபுல் அக்தர், மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

துறைமுக நகரான சிட்டகாங்கில் அடிப்படைவாத, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்த பாபுல் அக்தருக்கு அரசு பதவி உயர்வு அளித்தது. சிட்டகாங்கில் காவல் துறை துணை ஆணையராகப் பதவி வகித்த பாபுல் அக்தர், கடந்த ஏப்ரல் மாதம் பதவி உயர்வு பெற்று, தலைநகர் டாக்காவில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

தடை செய்யப்பட்ட வங்கதேச ஜமாத்துல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) தீவிரவாத அமைப்பு சிட்டகாங் மாவட்டப் பகுதியில் ரகசியமாகச் செயல்பட்டு வந்ததை அவர் கண்டுபிடித்தார்.

அதைத் தொடர்ந்து, அந்த தீவிரவாத இயக்கத்தின் ராணுவப் பிரிவுத் தலைவர் முகமது ஜாவேத் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பாபுல் அக்தரின் மனைவி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலையின் பின்னணியில் தீவிரவாதக் குழுக்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று புலனாய்வுப் பிரிவு துணை ஆணையர் முக்தார் அகமது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கிறிஸ்தவ வணிகர் வெட்டிக் கொலை

காவல் துறை உயரதிகாரியின் மனைவி படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே நோட்டோரே மாவட்டத்தில் உள்ள பான்புரா என்னும் கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வந்த கிறிஸ்தவ வணிகர் ஞாயிற்றுக்கிழமை குரூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பிற்பகல் மர்ம நபர்கள் அவருடைய கடையில் புகுந்து, அவரை சரமாரியாக வெட்டினர் என்று மாவட்ட கண்காணிப்பாளர் சியாமள் முகர்ஜி தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் வங்கதேசத்தில் அண்மைக் காலமாக சிறுபான்மையினர், நாத்திகர்கள், மதச் சார்பற்ற பொதுநல ஆர்வலர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.அவற்றில் சில படுகொலை சம்பவங்களுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதக் குழு பொறுப்பேற்பதாக அறிவித்தது. ஆனால் ஐ.எஸ். தொடர்பை வங்கதேச காவல் துறையினர் நிராகரித்துள்ளனர்.
உள்ளூரில் சில மத தீவிரவாதக் குழுக்கள் தங்களின் செயல்களுக்கு ஐ.எஸ். பின்னணி இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக, அவ்வாறு கூறி வருகின்றன எனவும், வங்கதேசத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு செயல்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்

Dr.Anburaj said...

அல்லா அல்லா அல்லா என்று அடிக்கடி புலம்பிக் கொணடிருந்தாலாவது அரேபிய மன காடையா்களால் தனக்கு துன்பம் வராது என்று கருதி மம்தா சில மடத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றாா் போலும்.