Followers

Tuesday, May 10, 2016

மோடிக்கு பாடம் எடுத்த புரபஸர் தரும் புதிய செய்தி!



மோடிக்கு பாடம் எடுத்த புரபஸர் தரும் புதிய செய்தி!

குஜராத் பல்கலைக் கழகத்தில் புரபஸராக வேலை பார்த்தவர் ஜெயந்தி படேல். இவர் பணி புரிந்த காலத்தில் தான் மோடி அரசியல் பிரிவில் ஏம்ஏ படிக்க சேர்ந்துள்ளார்.

புரபஸர் இது பற்றி மேலும் கூறும் போது 'சரியாக மோடி வகுப்புக்கு வருவதில்லை. மதிப்பெண்களும் குறைவாக எடுத்துள்ளார். எனவே 'நான் அஞ்சல் வழியில் கல்வி பயில்கிறேன்' என்று கூறி பல்கலைக் கழகத்தை விட்டு சென்று விட்டார்.

ஆனால் தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் மோடியின் எம்ஏ படிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதில் மோடி மறு வருடம் முதல்தர மாணவராக தேர்வாகியிருப்பதாக படித்தேன். அதில் அரசியலில் 64ம், ஐரோப்பிய அரசியல் பாடத்தில் 62ம், இந்திய அரசியல் ஆய்வு பிரிவில் 69ம், உளவியல் அரசியல் பாடத்தில் 67 மதிப்பெண்களும் எடுத்துள்ளதாக வந்துள்ளது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலே குறிப்பிட்ட பாடங்கள் எதுவும் எங்கள் பல்கலைக் கழகத்தில் பாடங்களாக வைக்கப்படவில்லை. எப்படி முதல் தர மாணவராக பாஸாகியிருக்கிறார் என்பது தெரியவில்லை. எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது' என்கிறார்.

இவரது இந்த பதிவானது மோடிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவனவன் இரவு கண் முழித்து கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்குகிறான். இவரோ பின் பக்கமாக தவறான வழியில் முதல்தர மாணவனாக தேர்வாகியுள்ளார். இது தேச விரோத செயல் அல்லவா? ஏற்கெனவே இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் உலக அளவில் இறங்கு முகமாக உள்ளது. மோடியின் கைங்கரியத்தால் இனி எவனும் இந்திய பட்டதாரிகளை நம்பிக்கையோடு பார்க்க மாட்டான். வெட்கக்கேடு!

தகவல் உதவி
ஜெயந்தி படேலின் முகநூல் பக்கத்திலிருந்து

--------------------------------------

Professor Jayanti Patel of Gujarat University says that Modi was his student in MA first year (attending classes) but had poor attendance record. He was thus advised to switch to correspondence course.

Because of poor attendance he was perhaps not allowed to give his exams as the professor does not remember condoning his absence.
Yet Modi ji passed MA in two years and that too in First Class First in subjects never offered in MA course!
What a wonderful record and what a wonderful student!

A very deserving candidate to lead the nation. Except that he has a tendency to lie. And run over puppies under his car. And abandon his wife. And set fire to bogies and look the other way while people were being massacred. And also issue instructions to the police to look the other way....

comments via Vinod Chand

https://www.facebook.com/jaykepatel/posts/1257399200956319?fref=nf







No comments: