மதரஸா மாணவிகளின் உதவும் மனப்பான்மை!
கேரளா வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு மதரஸா மாணவிகள் தங்களின் முயற்சியால் 10 வீடுகளை கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அல் ஹம்ரா எஜூகேஷனல் ட்ரஸ்ட் இதனை முன்னெடுத்துள்ளது. ஹாய் புவுண்டேஷன் என்று இதற்கு பெயரிட்டு பொருளாதாரத்தை பலரிடமிருந்தும் திரட்டி இந்த காரியத்தை செய்து வருகின்றனர். போன வருடம் வெள்ளம் பாதித்தபோது இந்த ஃபவுண்டேஷன் 10 லட்சம் வசூல் செய்து உரியவர்களிடம் சேர்ப்பித்தது. இந்த வருடம் இது வரை ஐந்து லட்சம் செலவழித்துள்ளனர் இந்த மாணவிகள்.
இந்த மதரஸாவில் 35 சதம் பாடமும், 65 சதம் ப்ராக்டிகலுமாக வடிவமைத்துள்ளனர். இதனால் படிக்கும் காலத்திலேயே சிறந்த தொழில் கலைஞரகளாக உருவெடுக்கின்றனர். உதவும் மனப்பான்மையும் ஏற்படுகிறது. நம் ஊர் மதரஸாக்களிலும் இதே போன்று பாடத் திட்டங்களை மாற்றி அமைத்து மாணவர்களின் எதிர்காலத்தை வளமுள்ளதாக்க முயற்சிப்போமாக!
നാം ഇവരെ കണ്ട് പഠിക്കണം. പ്രളയത്തിൽ വീട് നഷ്ടപ്പെട്ടവർക്ക് 10 വീടുകൾ വാഗ്ദാനം നൽകി ഏതാനും പെൺകുട്ടികൾ. വയനാട് മേപ്പാടി ദുരിതാശ്വാസ ക്യാന്പിലെ ഏറ്റവും സന്തോഷകരമായ അനുഭവം.
#STAND_WITH_WAYANAD
#STAND_WITH_WAYANAD
1 comment:
நடமாடும் கோவில் நம்மவர்க்கு ஈந்தால் படமாடும் கோவில் பகவற்குதாமே
-திருமூலா்
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்ளுமறியேன் பராபரமே
எவ்வளவு அருமையான சொக்க தங்க - வைர -வைடூரிய - மாணிக்க - வரிகள்.
--------------
காபீர்கள் எவ்வளவுதான் தொண்டுகள் நற்செயல்கள் செய்திருந்தாலும் இறைவன் அங்கிகரிக்க மாட்டான். என்ற அரேபிய மொழியை ஒப்பிட்டுப்பாருங்கள்.
--------------------------------------------------------
தொண்டும் தியாகமும் ஹிந்து பண்பாட்டில் இருந்து பிறப்பவை.
கொலையும் கொள்ளையும் வன்புணா்வும் அரேபிய பண்பாடு.
Post a Comment