
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி நிவாரண பணிக்காக செல்லும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளைஞர்கள் முதலாவதாக 2 வேன்களில் புறப்பட்டனர். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
அவனவன் மழையின் வேகத்தைப் பார்த்து சென்னையை விட்டு வெருண்டோடும்போது அந்த மக்களை காப்பாற்ற திருச்சியிலிருந்து புறப்பட்டுள்ள இளைஞர் படை!
எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment