Followers

Thursday, December 03, 2015

கடலூர் மக்கள் தங்குவதற்கும் உதவிக்கும் இடங்கள் ஆட்கள் தயார்!

கடலூர் சொந்தங்களுக்கு...

1.மக்கள் தங்குவதற்காக இரண்டு திருமண மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளது...

இந்திராணி மஹால்

அழகானந்த மஹால்

தொடர்புக்கு
ராகுல் - 9688351005.
கார்த்தி - 9994179495.
அப்துல் அஜீஸ் - 8678973010

------------------------------

2.கடலூர் மக்களுக்குஅவசர தேவைக்கு உதவ 20 நண்பர்கள் தயார் நிலையில் இருக்கிறோம்

தொடர்புக்கு
9443651394
9894976618
9488804466
9789122960

No comments: