Followers

Wednesday, December 23, 2015

பிணத்தை தோளில் சுமந்து செல்லும் சவுதி மன்னர்!



இறந்த உடலை சுமந்து செல்பவர் யாரென்று தெரிகிறதா? உலகமே உற்று நோக்கும் சவுதி அரேபியாவை ஆண்டு கொண்டிருக்கும் மன்னர் சல்மான்தான் இறந்த உடலை சுமந்து செல்கிறார்.

நம் நாட்டில் இறந்த உடலை தூக்குவதற்கும், அதனை எரிப்பதற்கும் குறிப்பிட்ட சாதியை நியமித்துள்ளோம். அவர்களை கோவிலுக்குள்ளும் அனுமதிப்பதில்லை. நமது வீட்டுக்குள்ளும் அனுமதிப்பதில்லை.

இறந்த உடலை தூக்கி செல்பவருக்கும் அந்த உடலை அடக்கம் பண்ண உதவுவருக்கும் மகத்தான நன்மைகள் எழுதப்படுவதாக இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அந்த நன்மைகளை பெறுவதற்கு மன்னரும் போட்டி போடுகிறார். சாதாரண மக்களும் போட்டி போடுகின்றனர்.

இந்த காலத்திலும் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்ற ஏன் ஆர்வமோடு உள்ளீர்கள் என்று இஸ்லாமியர்களைப் பார்த்துக் கேட்பவர்களுக்கு இந்த படமானது பதிலைக் கொடுத்துக் கொண்டுள்ளது.

'நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் இறந்த உடலைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி, அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத் நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் மலையளவு நன்மை. இறந்த உடலைப் பின் தொடர்ந்து சென்று தொழுகையில் கலந்துவிட்டு அடக்கம் செய்வதற்கு முன் திரும்புபவர் ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார்' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 47, 1235

1 comment:

Dr.Anburaj said...

நம் நாட்டில் இறந்த உடலை தூக்குவதற்கும், அதனை எரிப்பதற்கும் குறிப்பிட்ட சாதியை நியமித்துள்ளோம். அவர்களை கோவிலுக்குள்ளும் அனுமதிப்பதில்லை. நமது வீட்டுக்குள்ளும் அனுமதிப்பதில்லை. வருடத்தைப்பாரு 2015 தாங்கள் இருப்பது எந்த ஆண்டு சுவனப்பாியன்- 1425. தாங்கள் இவ்வளவு முட்டாளா ?

இன்ற பிணங்கள் ராஜ மாியாமையோடு ” அமரா் வாகனத்தில்” அற்புதமாகச் செல்கின்றது. பிணம் அடக்கம் சம்பந்தமான காாியங்கள் செய்பவா்கள் ஒரு பிணத்துக்கு ரூ 10000 மேல் கேட்கின்றாா்கள்.. ????????? கொடுமை. தாங்கமுடியவில்லை. அவனவன் வீட்டுப் பிணத்தை அவர் அவர்களே அடக்கம் செய்யும் காலம் இந்துக்கள் மத்தியில் விரைவில் வந்து விடும்.

பிணம் யாருடையது ? இராஜகுடுமப்த்து பிணமாக இருக்கும். மன்னா் தூக்குகின்றான். நியாயமானதுதானே.

வாய்ப்பு கிடைத்தால் உன் அரேபிய அடிமைத்தனம் வெளியே வந்து வீடும். அடிமை யே.உலகத்திலேயே காடையா்கள் ஆட்சி நடப்பது சவுதியில் தானே.உனது நண்பா் முகம்மது அலி ஜின்னா எழுதிய கடிதங்களை படித்து பாா் ? லட்சம் கோடிக்கணக்கான வருவாயை வைத்துக் கொண்டு உலகில் நல்ல காாியங்கள் எதற்காவது இவன் பணம் பயன்பட்டுள்ளதா ? திங்க தொியும் அடுத்து பெண்களை ..... க தொியும்.இதற்கு மேல் இவனுகளுக்கு என்ன தொியும். அரேபிய குரைசிக்கு- அன்சாாிக்கு வேறு என்ன தொியப் போகுது ? எத்தனை நோபல் பாிசுகளை வென்றிருக்கின்றாா்கள் சவுதிகாரா்கள் ? எத்தனை ஆஸ்பத்திாிகளைக் கட்டியிருக்கின்றாா்கள் ? உலகெங்கும் வன்முறை அரேபிய காடைத்தனங்களை வளா்ப்பதில் பெரும் தொண்டு செய்து வருகின்றாா்கள். உலக அரங்கில் இவர்களின் பங்கு துறைவாாி என்ன ? வாஹாபி பயங்கரவாதிகளின் கேந்திரம் சவுதி அரேபியா. இதுதான் எனது அகமதிய நண்பாின் பதில்.