
இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகளே,
நடிகர் அஜீத் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட், அனாதை ஆசிரமம்,முதியோர் இல்லம்,தொண்டுநிறுவனம், திருமணமண்டபம்,அவரது இல்லம்,இன்று முதல் 2 மாதங்கள் திறந்திருக்கும். தங்குவதற்கு உபயோகித்துக்
கொள்ளும்படி நடிகர் அஜீத் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உணவு,உடை, சாப்பாடு, பராமரிப்பு, அவரே செய்கிறார்.
மழை ஓரளவு நின்றுள்ளது. தேவையுடையோருக்கு இந்த செய்தியை கொண்டு சென்று அவர்கள் பயன்பெற உதவுங்கள்.
3 comments:
adress
please confirm whether this is true information or fake..
heard that this info is fake
Post a Comment