
எனக்கு இந்தியாவைப்பற்றி தெரியாது. ஆனால் இப்போது எங்கள் தமிழகத்தை பற்றி நிச்சயம் சொல்வேன் இங்கே மனிதம்தான் வென்றது என்று.
குறிப்பாக முஸ்லீம் சகோதரர்கள் தன்னிச்சையாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள். உணவையும் தங்குமிடத்தையும் மற்றும் முடிந்தளவு உதவிகளையும் வழங்கினார்கள்.
இப்போது நாங்கள் பெருமையுடன் சொல்கிறோம் முஸ்லீம்களும் எங்கள் சகோதரர்கள் என்று....
இறைவன் அவர்களுக்கு அருள்புரிவானாக...!
No comments:
Post a Comment