'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, December 05, 2015
இலவசமாக சென்னைக்கு பொருட்கள் அனுப்பும் ST கூரியர்.
பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட மக்களுக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து தாங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களான மருந்துகள், போா்வை மற்றும் உணவுப் பொருட்கள்ஆகிய நிவாரணப் பொருட்களை நமது ST கூாியா் மூலம் இலவசமாக சென்னைக்கு அனுப்பப்படும், என்பதை தொிவித்துக்கொள்கிறோம். கண்டிப்பாக பழைய துணிகள் ஏற்றுக்கொள்ளப்படாது.பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதர சொந்தங்களுக்கு உதவுங்கள்.
தொடா்புக்கு:
Kanyakumari district 7200057390
Tirunelveli district
7373020116,7373323111,9524608286
Madurai, Theni, Viridunagar, Tuticorin, Ramanathapuram, Sivagangai districts
7373779900, 9688290909
Villupuram, Cuddalore, Tiruvannamalai districts
9626292999
Vellore district
9364444055
Krishnagiri, Dharmapuri districts
9750967370
SALEM, Namakkal districts
9543030303, 9585559750, 9585559736
Erode district
9080528892, 9524134999
Coimbatore, Tiruppur, Nilgiri districts
9698403777, 9688603777, 9688203777
Trichy, Thanavur, Tiruvarur, Nagai, Karur, district's & Karaikkal
9842405161, 9688855800, 9688899200
Dindigul district
9688155000, 9688813000
#JournalisticviewAbusheikMuhammed
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment