Followers

Sunday, May 01, 2016

துணிச்சலாக பேசும் இவர்தான் உண்மையான பாரத்மாதா!



'பாரத் மாதா யார்? ஆர்எஸ்எஸிடம் கேளுங்கள் தெளிவான பதில் இருக்காது. பாரத் மாதா கொடியை பிடிக்காமல் சிகப்புக் கொடியை ஏன் பிடிக்கிறீர்கள் என்று கேளுங்கள் அதற்கும் பதில் இருக்காது.

ஆர்எஸ்ஸின் பாரத் மாதா யார்? மாயா கோட்னானி! எங்களுக்கு இப்படி ஒரு மாதா தேவையில்லை.

உங்களின் மற்றொரு பாரத் மாதா ஸ்மிருதி ராணி! எங்களுக்கு இப்படிப்பட்ட மாதாக்கள் தேவையில்லை.

நீங்கள் ஆர்எஸ்எஸிடம் கேளுங்கள்! ஹனுமந்தப்பா இறப்புக்கு யார் காரணம்?

ரோஹித் வெமுலாவின் இறப்புக்கு யார் காரணம்?'

1 comment:

Dr.Anburaj said...

.
சாியான அரை லூஸ்! ஹனுமந்தப்பா இறப்புக்கு யார் காரணம்?

ரோஹித் வெமுலாவின் இறப்புக்கு யார் காரணம்?'

நீங்கள் ஆர்எஸ்எஸிடம் கேளுங்கள் என்பது தவறு.காவல்துறையைக் கேட்க வேண்டும். தங்கச்சிக்கு அறிவுரை - உனது சுயமாியாதையை இழந்து தேசியத்தை இழிவு படுத்த வேண்டாம்.
பங்களாதேஷ் யில் இந்து தையல்காரா் ஒருவா் கொலை செய்யப்பட்டுள்ளாா். ஏன் என்று பேச தங்கச்சிக்கு தைாியம் உள்ளதா ? அது தேவை என்று தங்கச்சி நினைக்கின்றாரா ? என்ன தீா்வை முன்வைக்கின்றாா் தங்கச்ி.
முறையான சமய கலாச்சார கல்வி இல்லாததால் தேசிய உணா்வு கடுகளவும் இன்றி கதைக்கின்றாா்கள் தங்கைமாா்கள்