2200 கோடி செலவு: ஒரே நாளில் கால்வாயில் உடைப்பு!
ஜார்கண்ட் மாநிலம் ஹஸாரி பாக் மாவட்டத்தில் உள்ள கால்வாயை முழுவதையும் சரி செய்ய 2200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பாலம் கட்டப்பட்டு ஒரு வழியாக சமீபத்தில் அதன் கட்டுமான பணிகள் முடிவுக்கு வந்தன. பாஜக இம்மாநிலத்தை ஆள்கிறது. மாநில முதல்வர் பாஜகவை சேர்ந்த ரகுபர்தாஸ் கால்வாயை திறந்து வைத்தார். திறந்து வைத்த 24 மணி நேரத்துக்குள் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக.
ஒதுக்கப்பட்ட 2200 கோடி யை வைத்து எதை கட்டினார்கள்? அதன் தரம் என்ன? அந்த பணம் யார் வீட்டுக்கு சென்றது? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் நீங்கள் தேச விரோதியாக சித்தரிக்கப்படுவீர்கள்: கொலை மிரட்டல்களும் வரும்.
1 comment:
படத்தில் காட்டியபடி பார்த்தால்
உடைந்தது மண் சுவா்தானே.
பெரும் மழை பெய்தால் மண்கரைகள் உடைப்பது இயல்புதானே.
நீரின் மட்டம் உயா்ந்தால் மணல் சுவா் தாங்காது.
பெரும் மழைக்கு கரையாத மண்சுவரை அரேபியர்களால் உருவாக்க முடியுமா ? குரானில் ஏதேனும் விஞ்ஞான அற்புதம் தெரிவிக்கப்பட்டுள்ளதா ? அதன் படி பெரும் மழைக்கு கூட கரையாத மண்சுவரை உருவாக்க தெரிந்தால் சொல்லிக் கொடுங்கள்.
இதில் என்ன 2200 கோடி என்று வழக்கம்போல் முட்டாள்தனமாக உளறியிருப்பது தங்களது கோணல் புத்திக்கு எடுத்துக் காட்டு.
Post a Comment