'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, August 29, 2019
தண்யா தஸ்னம் அமெரிக்க ஆராய்ச்சி மையமான நாஸாவுக்குப் போகிறார்.
மதுரையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ஜாகிர் உசேனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் தண்யா தஸ்னம் அக்டோபரில் அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவுக்குப் போகிறார்.
ஏழைக் குடும்பத்திலிருந்து தேர்வாகியுள்ள இந்த சகோதரியை வாழ்த்துவோம்.
கறுப்பு உடை அணியவில்லை.ஸகார்ப் அணியவில்லை. நெற்றியில் ” திலகம்” மட்டும் இருந்தால் அருமையான இந்திய பெண்ணாக தோன்றுவாள்.வாழக.
இசுலாமிய அரேபிய மதத்தில் சிறுபிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அதுபோல் இந்த பெண்ணுக்கும் அந்த விபத்து ஏற்படாமல் அல்லா இப்பெண்ணை காப்பாற்ற வேண்டும். இவளது அறிவு இந்தியாவின் வருங்கால அறிவியல் திட்டங்களுக்கு பயன்பட வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
1 comment:
கறுப்பு உடை அணியவில்லை.ஸகார்ப் அணியவில்லை. நெற்றியில் ” திலகம்” மட்டும் இருந்தால் அருமையான இந்திய பெண்ணாக தோன்றுவாள்.வாழக.
இசுலாமிய அரேபிய மதத்தில் சிறுபிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அதுபோல் இந்த பெண்ணுக்கும் அந்த விபத்து ஏற்படாமல் அல்லா இப்பெண்ணை காப்பாற்ற வேண்டும்.
இவளது அறிவு இந்தியாவின் வருங்கால அறிவியல் திட்டங்களுக்கு பயன்பட வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
Post a Comment