Followers

Sunday, October 27, 2019

ஒரு நாளைக்கு 1000 பேருக்கு காலை உணவு தரும் சஜாதுல்லா!

ஒரு நாளைக்கு 1000 பேருக்கு காலை உணவு தரும் சஜாதுல்லா!

அரசு மருத்துவ மனைக்கு வருபவர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்து மக்கள். பல மாதங்களாக தங்கியிருக்கும் அவர்களுக்கு தினமும் உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவது இயலாத காரியம். எனவே இங்கு வரும் நோயாளிகளுக்கு தனது சொந்த செலவிலும் மற்றும் தன்னார்வ நன்கொடைகளாலும் தினம் 1000 நபர்களுக்கு குறையாது காலை உணவு அளித்து வருகிறார் 25 வயதான ஹைதரபாத்தை சேர்ந்த பார்மஸி படிக்கும் மாணவர் சஜாதுல்லாஹ.

இறக்கும் வரை இந்த பணியை செய்ய நினைத்திருப்பதாக கூறுகிறார்.

இறைவன் இவரது எண்ணங்களை நிறைவேற்றித் தருவானாக!

பசித்தவருக்கு உணவளிக்கும் இது போன்ற இளைஞர்களுக்கு நம்மால் ஆன நன்கொடைகளை தந்து அவர்களை ஊக்குவிப்போமாக!




1 comment:

Dr.Anburaj said...

We should look at hunger beyond religion.

இது போன்ற வசனம் குரானிலோ ஹதீஸ் களிலோ இல்லை. திருமந்திரத்தின் குரல். யாவர்க்கும் ஈமின் அவனிவன் என்றனமின் . நடமாடும் கோவில் நம்மவருக்கு ஈதால் படமாடும் கோவில் பகவருக்குதாமே
அன்பர் பணி செய்ய ஆளாககி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே -தாயுமானவா்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் -கணியன் குன்றனாா.
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறுஒன்றரியேன் பராபரமே.
உண்டி கொடுத்தோா் எல்லாம் உயிா் கொடுத்தோரே
பசித்தவா் முகம் -பாா் -பட்டினத்தடிகள்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
-
வாழ்க.தொண்டு