'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, May 13, 2020
என்ன ஒரு அழகிய குரல் வளம்.....!
என்ன ஒரு அழகிய குரல் வளம்.....!
காஃபாவில் ஒலிக்கும் பாங்கின் (தொழுகைக்கான அழைப்பு) குரலுக்கு சொந்தக்காரர் ஷேக் அலி அஹமத் அவர்களின் குரல் இன்றளவும் எவ்வளவு இனிமையாக உள்ளது என்று கேளுங்கள்....
சீர்காழி கோவிந்தராஜன் கேபி.சுந்தரம்பாள் ஆகிய இருவரிடமும் இந்தவரிகளைக் கொடுத்தால் இதை விட அருமையாக கர்நாடக சங்கீதத்தில் மெட்டு அமைத்து அழகிய ராகத்தில் வெண்கல கணீா் குரலில் பாடியிருப்பார்கள்.
ஆனாலும் பெரியவர்் நன்றாக தம் பிடித்து ராகம் போடுகின்றாா்.
2 comments:

Why kaffir invented mic before him.i have one doubt suvi. Are you an eligible candidate for Islamic paradise after using all kaffir invented things.
Post a Comment