தப்லீக் ஜமாத்தினர் மேல் இந்திய ஊடகங்கள் எத்தனை பொய்களை பரப்பினார்கள்.
இன்று அனைத்தும் பொய்யாகி அவர்களின் பிளாஸ்மா இன்று பலரின் உயிரைக் காப்பாற்றுகிறது.
முஸ்லிம்களிடம் காய் கறி வாங்க மாட்டோம் என்று ஊளையிட்ட சங்கிகள் இப்போது பிளாஸ்மா மட்டும் வாங்கலாமா?
இப்போது எங்கே சென்றன அந்த ஊடகங்கள்?
1 comment:
மத பேதமின்றி செ்ய ய வேண்டிய காரியம்.இதற்கு முஸ்லீம் வர்ணம் ஏற்ற வேண்டாம்.
தப்லீம் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் பல பகுதிகளில் குரானா தொற்று ஏற்பட்டது உண்மை.
ஆனால் முஸ்லீம்கள் பல பகுதிகளில் மருத்துவர்களை தாக்கியது நா்ஸ்களை திட்டி மரியாதை குறைவாக நடந்து சம்பவங்களை குறித்து எந்த கண்டனத்தையும் தெரிவிக்காத சு..ன் இப்படி ஒரு பதிவை போடுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.
முஸ்லீம்கள் யாரும் வியாபரம் நடக்காமல் கடையை புட்டி விட்டு போகவில்லை.
திருவள்ளுவா்
மது குடிக்காதே பெண்களை தயாக மதி களவு செய்யாதே பொறாமை படாதே கல்வி பயில் ......ஆயிரம் நல்லுபதேசங்களை நமக்கு அளித்துள்ளாா்.
கேட்டவர்களும் நிறைய உண்டு.கேளாதவர்களும் அநேகம்தான்.
Post a Comment