Followers

Tuesday, May 05, 2020

நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ...!!

நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ...!!
இதோ சற்று படியுங்கள் ...
1- ஜெட் ஏர்வேஸ் கதை முடிந்தது ..
2- ஏர் இந்தியா அதிக பட்ச நஷ்டத்தில் ...
3-BSNL's ன் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயத்தில் ...
4- HAL நிறுவனத்தில் சம்பளம் போட பணமில்லை ...
5- தபால் துறை 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் என்ற செய்தி ..
6- வீடியோகான் நிறுவனம் வங்கிக் கடனில் சிக்கி சீரழிவு ...
7- டாடா டொகாமோ நசுக்கப்பட்டது ..
8- ஏர்டெல் நசுக்கப்பட்டது..
9-JP குரூப் கதை முடிந்தது ..
10- ONGC ன் மிக மோசமான நிலை ...
11- அதிக அளவு கடன் வாங்கிய , நாட்டின் முதல் 36 பேர் தற்போது உள்நாட்டில் இல்லை ...
12- 35 மில்லியன் கோடி அளவிலான கடன் தள்ளுபடி கேட்டு வரிசையில் காத்திருக்கும் பலர் ..
13- PNB அதோகதி ...
14- மிச்சமிருக்கும் வங்கிகளும் தொடர் நஷ்டத்தால் திணறும் சூழல் ...
15- நாட்டின் மீதான கடன் $ 131100 மில்லியன் டாலர் ..
16- விற்பனையில் ரெயில்வே ...
17- செங்கோட்டை உட்பட நாட்டின் புராதான சின்னங்கள் வாடகைக்கு ...
18 - பணமதிப்பிழப்பிற்கு பின் வேலையிழந்து திண்டாடும் பல லட்சம் பேர் ..
19 - 45 வருடங்களாக இல்லாத - வேலைவாய்ப்பின்மை ..
20 - முந்தைய ஆட்சியில் இறந்தவர்களை விட மூன்று மடங்கு அதிக - படை வீரர்கள் உயிரிழப்பு ..
21- 5 விமான நிலையங்கள் அதானிக்கு ..
22- உள்நாட்டு உற்பத்தி / தேவைகள் வீழ்ச்சி ..
23- நாட்டின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் மாருதி - தனது உற்பத்தியை குறைத்தது ..
24- வாங்க ஆளில்லாமல் -
Rs. 55000 கோடி மதிப்பிலான கார்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் கிடக்கின்றன ...
25.கொராணா வைரஸ் பரவியதை முஸ்லிம்கள் மீது பழியை போட்டு இந்து முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தி நாடு அடுத்த பிரிவினைக்கு தயார் படுத்தி யது.
இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
எச்சரிக்கிறோம் நண்பர்களே ..
நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ..!!
இதில் எதுவும் ஊடகங்களில் - மீடியாக்களில் வராது ...!!
நீங்கள்தான் - இந்த செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் ..!!
ஆடம்பரம் அநாவசிய செலவுகளை குறைத்துக் கொண்டு பொருளாதாரத்தை சேமித்து வையுங்கள். 'பாரத் மாதாகீ ஜே' என்று முழங்கிய சங்கிகள் நாடு திவாலானால் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விடுவார்கள். நாட்டுப் பற்றுடைய நாம்தான் கடைசி வரை நமது தாய் மண்ணிலேயே இருக்கப் போகிறோம். ராமர் கோவில், காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான், மாட்டுக் கறி, கொரோனா என்றே சொல்லி சங்கிகள் நாட்டை இனியும் கொள்ளையடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது.
நமது நாட்டின் இயற்கை வளங்களை காப்போம். மதுக் கொடுமையிலிருந்து மக்களை மீட்போம். கூட்டு முயற்சியில் தொழில்களை தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம். இறைவன் நம்மோடு இருக்கிறான் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்குங்கள்.


1 comment:

Dr.Anburaj said...

சிறுதுளி விஷம் கலந்துஒருதம்ளா் பால் போன்றது தங்கள் பதிவு.

மேலே பட்டியலில் உள்ள நிறுவனங்கள் பாழானதற்கு காங்கிரஸ்காரன் செய்த நிா்வாகச் சீர்கேடும் ஊழலும்தான் காரணம்.இதற்கும் பாரதிய ஜனதா அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. காங்கிரஸகாரன் அடித்த கொள்ளையினால் நலிந்து போன் மேற்படி நிறுவனங்களைஉயிா்ப்பிக்க பல லட்சம் கோடி பணம் மானியமாக வழங்க வேண்டும். பிற செலவுகள் மத்தியில் பாரதிய ஜனதாவால் அவ்வளவு பணம் திரட்ட முடியுமா ? தனியாருக்கு கொடுப்பதில் என்ன தவறு ?

கல்வித்துறையில் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றம் நபர்களுக்கு சம்பளம் கிட்டதட்ட ஒரு லட்சம் வழங்கப்படுகின்றது.

ஆனால் சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 10000 -15000 வழங்கலாம்.மிகசிறந்த வசதிகள் பணக்காரா்கள் படிக்கும் பள்ளிகளில் 25000 மேல் வழங்கப்படுகின்றது. ஆனால் 1 லட்சம் சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியா் தன் குழந்தையை அரசு பள்ளியில் சோ்க்கவில்லை. ரூ10000 சம்பளம் வாங்கும் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆசிரியரை நம்பிதான் தன் பிள்ளைகளை அந்த பள்ளியில் சேர்க்கின்றான். ஏன் ????? அரசு தன் பொறுப்புக்களை தனியாருக்கு கொடுப்பது மிக நல்லது.

பிரான்சு நாட்டுடன் 4 வருடங்களாக ரபேல் போா் விமானம் வாங்க பேச்சு வார்த்தை நடத்தி விட்டு இறுதியில் போா் விமானங்கள் வாங்க பணம் இல்லை என்று அறிவித்து விமானப்படையை பாழாக்கிய புண்ணியவான்கள் நடமாடும் பிணம் மன்மோகன் சிங் -சோனியா - ஏ.கே.அந்தோணி.

பாழாக்கியவன்காங்கிரஸ் கட்சிக்காரன் எனபதை பதிவு செய்யவில்லை. வாசகர்களுக்கு ஒரு துரோகச் செயலாகும். பிறரை ஏமாற்ற வேண்டாம்.