Followers

Sunday, May 17, 2020

துருக்கிய பள்ளி ஒன்றில் அமெரிக்க செவ்விந்திய இனத்தவர்

துருக்கிய பள்ளி ஒன்றில் அமெரிக்க செவ்விந்திய இனத்தவர் ஒருவர் தங்களின் பாரம்பரிய உடையுடன் தொழும் காட்சி.
அரபுலகில் நபிகள் நாயகம் பிறந்திருக்க அவர் கொண்டு வந்த மார்க்கம் செவ்விந்தியரையும் சென்றடைகிறது என்றால் இது இறை மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகி விடுகிறது.
-----------------------------
நபியின் இறுதிப் பேருரையின் ஒரு பகுதி!
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

1 comment:

Dr.Anburaj said...

முஸ்லீம்களாக மாறினாலும் தங்கள் போக்கில் அதிக மாற்றம் இல்லாது பணம் பொருள் உடை சொ்த்து குலம் .... இப்படி பல விசங்கள் குறித்து இறுமாந்து வாழ்ந்த மக்களைப் பற்றி அரேபிய கண்மணி இப்படி எச்சரிக்கின்றாா்.

நபியின் இறுதிப் பேருரையின் ஒரு பகுதி!
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
-----------------------------------------------------------------------------
முஸ்லீம் அல்லாதவர்களின் நல்லறங்களை அல்லா அங்கிகரிக்கமாட்டார் என்று அரேபிய தளபதி சொல்லியிருக்கின்றார். ஏற்கனவேதான் பதிவு செய்திருக்கின்றேன்.
இந்த வசனம் போலியானது.