Followers

Wednesday, May 20, 2020

அச்சே தின் ஆகயாஹே....


3 comments:

Dr.Anburaj said...

தவறான கருத்து.

Dr.Anburaj said...

காபூல்:

ஆப்கானிஸ்தானில் அசின் மாவட்டத்தில் உள்ள நன்கார்கார் என்ற இடத்தில் உள்ள மலை பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் அமைத்து தங்கி இருந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தெக்ரிக் இ தலிபான் இயக்கத்தில் இருந்து சென்ற விலாயத் கோர்சான் அங்கு ஐ.எஸ். இயக்கத்தை தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறான். அவன்தான் இங்கு முகாம் அமைத்து இருந்தான்.

இந்த முகாம் மீது கடந்த வாரம் அமெரிக்கா ராட்சத வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 30-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முகாமும் அடியோடு அழிந்தது.
இந்தியாவை சேர்ந்த சிலர் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பலர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் முகமது ஹபிசுதின், முர்சித் முகமது ஆகிய இந்தியர்கள் கொல்லப்பட்டது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.

இப்போது அந்த தாக்குதலில் 13 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதில் தளபதியாக செயல்பட்ட முகமது, அல்லா குப்தா ஆகியோரும் அடங்குவார்கள் என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், அதை இந்தியா இன்னும் உறுதி செய்யவில்லை. இது சம்பந்தமாக தேசிய புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

தேசிய புலனாய்வு அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி கேட்ட போது, கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் ஈரானுக்கு சென்று அங்கிருந்து ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் இந்த தாக்குதலில் பலியானார்களா? என்பது தெரியவில்லை. 2 இந்தியர் மட்டுமே இறந்தது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம்.

இந்தியாவில் இருந்து காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை அவர்களின் குடும்பத்தினரை அணுகியும் விசாரித்து வருகிறோம் என்று கூறினார்.
-----------------------------------------------------------------------------
காணாமல் போன முஸ்லீம் -அரேபிய அடிமைகள் குறித்து விபரங்களை மத்திய அரசுக்கு முஸ்லீம்கள் அளிக்கலாம்..

Dr.Anburaj said...

ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
பர்வான் மாகாணம் சாரிகார் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் ரமலான் மாத சிறப்பு தொழுகை நடைபெற்றது. உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் மசூதிக்கு வந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள் சிலர் மசூதிக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி மசூதியை விட்டு வெளியே ஓடினர். ஆனால் பயங்கரவாதிகள் சற்றும் ஈவு, இரக்கமின்றி கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல் சுட்டுத்தள்ளினர்.

இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 8 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த நபர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தொழுகையை முடித்து விட்டு மசூதியில் இருந்து வெளியே வந்த நபர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த 2 தாக்குதலுக்கும் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இந்த தாக்குதல்களை நாங்கள் நடத்தவில்லை என தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே தகார் மாகாணம் குவாஜா பகாவுதீன் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.