Followers

Tuesday, May 19, 2020

திருப்பூர் இந்து மக்கள் கட்சி தலைவர்

திருப்பூர் இந்து மக்கள் கட்சி தலைவர் மணிமாறன் குடும்ப தகறாரில் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து அவரை மருத்துவ மனை கொண்டு சேர்த்து அவரின் உயிரைக் காப்பாற்றிய முஸ்லிம்கள்.


2 comments:

Dr.Anburaj said...

மனிதாபிமானம் தொடரட்டும்.
அனைத்தும் இறைவனை எண்ணியே இறைவனுக்காகவே செய்யப்படுகின்றது.
கேட்டு மிக்க மகிழ்ந்தேன்.
அனைவரும் நீடூழிவாழப் பிரார்த்திக்கின்றேன்.

இந்துக்களிடம் சமூக வழிப்புணா்ச்சி ஏற்படுத்தவே இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன். இன்னும் நினைத்தபலன் கிடைக்கவில்லை. 23ம் புலிகேசிகள் நிறைந்த சமூகமாகவே இந்த சமூகம் வைக்கப்பட்டு வருகின்றது. சமூக பொறுப்பணா்ச்சி ஏற்படுத்த நிறைய பயணிக்க வேண்டியது உள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டரின் தாய் உடல் கோவையில் இருந்து வடமாநிலத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனறு தொண்டா் ஆசைப்படுகின்றாா். தனக்கு பொருளாதார வசதியில்லையெனில் கோவையில் அடக்கம் செய்ய என்ன தடை அவருக்கு உள்ளது. ?பொருந்தாத ஆசைக்கு சக இந்துக்கள் எப்படி பொறுப்பாவார்கள் ? இது பண விரயம். முஸ்லீம்கள் தங்கள் மையவாடியில் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். பணத்தை விரயம் செய்திருக்கின்றார்கள். அவா் நாண நன்னயம் செய்து விஸ்வ ஹிந்து காரனை அவமானப்படுத்த வேண்டும் என்ற தந்திரத்தோடு இந்த உதவி செய்யப்பட்டுள்ளது.
எனது தந்தையாா் என் அண்ணன் வீட்டில் புா்வீக வீடு- இருக்கும் போது அமரரானாா்.அங்கு அடக்கம் செய்யப்பட்டது.கல்லறை கட்ட மறுத்து விட்டேன். அதுவும் பலருக்கு வருத்தமளித்தது.என்னால் முட்டாள்தனமாக ஒரு பைசா கூட செலவு செய்ய இயலாது.தந்தையை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.அதுமட்டும்தான் முக்கியம்.
15 வருடங்கள் எனது அம்மா எனது வீட்டில்மகிழ்ச்சியாக வாழந்து இறந்தாா்.உடனே தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்து பலமாக எழுந்தது.நான் வெட்டியாக ரூ20000 செலவு செய்ய மாட்டேன் என்று சென்னையில் எரியுட்டினேன். பலருக்கும் வருத்தம்தான்.
சிலருடைய whims and fancy களுக்கெல்லாம் ஆட முடியாது. சில விசயங்களில் ஸ்ரீநாராயணகுருவின் போதனைகளை நான் கட்டியாக பிடித்துக் கொண்டு வாழ்கிறேன்.

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் பல இடங்களில் சேவையாக இலவச ஆம்புலன்ஸ் மற்றும் இரத்ததான முகாம்கள் நடத்துகின்றார்கள்.இலவச ஆம்புலன்ஸ் உதவி கேட்டு யாரும் விண்ணப்பிக்கலாம். அளிக்கப்பட்டு வருகின்றது.இந்து மக்கள் கட்சித்தலைவா் தாக்கப்பட்டவுடன் கிடைத்த ஆம்புலன்ஸ் எண்ணிற்கு உதவி கேட்டுள்ளார்கள். உதவியும் செய்யப்பட்டுள்ளது.

”இந்து மக்கள் கட்சி தலைவா் ”

என்ற நான்கு வார்த்தைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்.!