'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, May 17, 2020
எங்கும் தனியார் மயம்... எதிலும் தனியார் மயம்...

இனி கார்பரேட்டுகள் படையெடுத்து வந்து சங்கிகளுக்கு கமிஷனை கொடுத்து விட்டு நாட்டை மொத்தமாக சுரண்டி எடுத்துச் சென்று விடுவார்கள்.
வங்கிகள் சீரழிந்து போனதற்கு அரசியல்வாதிகளின் ஆதிக்கம் மற்றும் பண பேராசைதான் காரணம்.நோ்மை பற்ற அரசியல் வாதிகள் கமிஷன் வாங்கும் அதிகாரிகளைத் திருத்துவது கடினம்.அரசு பணம் விரயமாகி அரசிற்கு பெரும் தொகை கடன் ஏற்பட்டுள்ளதற்கு காரணம் ஆகும்.ஒரு சந்தையில் 2+2 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. இதற்கு செலவு ரூ.5 லட்சம். கொடூமையிலும் கொடுமை.3லட்சம் ஆனால் அதிகம். அரசின் பணம் சட்டபடியே கொள்ளை போகின்றது. சம்பளத்திற்கு மேல் கிம்பளம் பெரும் தொகை அரசு அதிகாரிகளுக்கு போகின்றது.
அரசின் பிடியை குறைப்பதுதான் ஊழலை ஒழிக்க சிறந்த வழி. தனியாா் மயம் தேவை.
1 comment:

Post a Comment