Followers

Thursday, May 21, 2020

வறுமையினால் இறந்த நாயின் உடலை தின்று உயிர் வாழும் மனிதன்!

வறுமையினால் இறந்த நாயின் உடலை தின்று உயிர் வாழும் மனிதன்!

பரிதாபப்பட்டு ஒரு சிலர் அவருக்கு உணவு வழங்குகின்றனர்.

நாசகாரர்களின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் நாம் காணப் போகிறோமோ!


2 comments:

Dr.Anburaj said...

கொடூமை
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
--ஔவையாா்

. தொலைக்காட்சியிலும் பார்த்தேன். மிக....மிக .....வேதனையான காட்சி

Dr.Anburaj said...

மந்திரம் ஆகாத அக்ஷரம் இல்லை! மூலிகை ஆகாத வேர் இல்லை!!
அமந்த்ரமக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலமனௌஷதம் |

அயோக்ய: புருஷோ நாஸ்தி யோஜகஸ்ததத்ர துர்லப: ||

மந்திரத்தின் பயன் தராத எந்த ஒரு அக்ஷரமும் இல்லை; மூலிகையின் பயன் தராத எந்த ஒரு செடியின் வேரும் இல்லை; மனிதர்களில் பயன்படுத்த முடியாதவன் என்று யாரும் இல்லை. ஆனால் இவற்றில் தகுதியையும் பயனையும் அறிந்து அவற்றைத் தகுந்த முறையில் பயன்படுத்தும் ஒருவனைக் கண்டுபிடிப்பது தான் கஷ்டமான காரியம்!
--------------------------------------------------------
ல்பானாமபி வஸ்தூனாம் சஹதி: கார்யசாதிகா |

த்ருணைர்குணத்வமாபன்னைர்பத்யந்தே மத்ததந்தின: ||

மிக அற்பமான வஸ்துக்கள் கூட ஒன்றாகத் திரளும் போது கார்யத்தை சாதிக்கின்றன. வலிமையான யானைகள் கூட புல்கட்டுகள் ஒன்று திரண்டு கயிறாக்கப்படும் போது கட்டப்பட்டு விடுகின்றன.
--------------------------------------------------------------------------------------
பூர்வஜன்ம க்ருதம் கர்மே தத்தைவமிதி கத்யதே |

தஸ்மாத் புருஷகாரேண வினா தைவம் ந சித்யதி ||

சென்ற ஜன்மத்தில் செய்த வினைகளே (அதிர்ஷ்டம் அல்லது) தெய்வம் ஆகும். ஆகவே முயற்சியின்றி (அதிர்ஷ்டம் அல்லது) தெய்வம் வெற்றி பெற முடியாது.