சவூதி அரேபியா:
நோன்பு திறக்க உணவு பொருட்களை வழங்கும் சிறுவர்கள்
இது போன வருடம் நிகழ்ந்த நிகழ்வு. கொரோனா பாதிப்பால் இந்த வருடம் இஃப்தார் நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒன்று கூடுதலை தவிர்க்கும் பொருட்டு அரசு ஆன்மீக நிகழ்வுகளை ரத்து செய்துள்ளது.
ஆனால் நமது நாட்டிலோ சாராயக் கடைகளை இந்த நேரத்திலும் திறந்து கொரோனாவை வலிந்து வரவழைக்கிறோம். மது அருந்துபவர்களை கொரோனா எளிதில் தொற்றும் என்ற அறிவு கூட தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு இல்லை.
1 comment:
சவுதி அரேபியா காரனுக்கு ....கழுவாமல் தங்களால் இருக்க முடியாது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.அரேபிய அடிமை-சவுதி அடிமை வேறு எப்படி இருப்பான் ?
சு..ன் போல் இருப்பான்.
Post a Comment