Followers

Sunday, May 17, 2020

நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிவிப்புகள்

நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிவிப்புகள்

1. விமான நிலையங்கள் தனியாருக்கு ஏலம்.
2.அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி
3.சுரங்கங்கள் தனியாருக்கு அனுமதி
4. மின் விநியோகம் தனியாருக்கு கொடுக்கப்படும்
5. ராணுவத் தளவாட உற்பத்தியில் அன்னிய முதலீடு இருந்து 74 விழுக்காடாக அதிகரிப்பு..!

காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு..
இன்று நீங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பதெல்லாம் அவர்கள் அரசாங்க கட்டுபாட்டில் சேர்த்து வைத்தது...!

முக்கியமா,

1.இஸ்ரோ கட்டமைப்பை தனியார் பயன்படுத்திக்கொள்ளலாம்..

2.ஆயுத தொழிற்சாலை நிர்வாகத்தில் தனியார் பங்களிப்பு..

3.ஒப்பந்தங்களை நிறுவனங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளலாம்..

4.வான்வெளி பரப்பை பயன்படுத்த விதிகள் தளர்வு..

இதெல்லாம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்...!

பாதுகாப்பு துறைகளில் தனியார் மயமாக்கல் திட்டங்களை அறிவித்தது பல வகைகளில்
நாட்டின் பாதுகாப்பினை கேள்வி குறியை உண்டாக்கும்...!

(அந்த govt மட்டும் எதுக்கு மிச்சம் வச்சுக்கிட்டு..
பேசமா அதை Govt of INDIA LIMITEDNU மாத்தி விடலாம் தானே...!)

நாட்டின் இன்றைய அசாதாரண நிலைக்கும், இந்த அறிவிப்புகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்போருக்கு..
இந்த தனியார்களிடம் இருந்துதான் அரசு கடன்(20லட்சம் கோடியின் சில பகுதி) வாங்கப்போகிறது. அவர்கள் யாரென்று மிகவிரைவில் அரசு நமக்கு அறிமுகம் செய்துவைக்கும். காத்திருக்கவும்...!

அவங்க வெரி கிளிராகத் தான் இருக்காங்க சார். பொது (அரசு) நிறுவனமாக இருந்தால் தானே நீங்க இட ஒதுக்கீட்டைத் தூக்கிக்கிட்டு வருவீங்க. எல்லாம் தனியார் மயமானால் அவாளுக்கே எல்லா பதவியும் நாம விரல சூப்பிக்கிட்டு பேசாம பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தாம்...!

இந்தியா விற்பனைக்குனு தட்டி தான் வைக்கவில்லை மற்றப்படி எல்லாம் தனியாருக்கு கொடுத்தாச்சு நிர்வாகத்திறன்ற்ற அரசு என்பதை நிருபித்து விட்டார்கள்...!

கோவிந்தா கோவிந்தா... 100% #அம்பானி, அத்தானி, கார்பிரேட்க்கான ஆட்சி இது...!

Nall Gates

1 comment:

Dr.Anburaj said...

பெரும்பான்மையான அரசு அலுவலங்களில் அவாள்கள் என்ற பார்ப்பனர்கள் என்ற பிறாமணர்களைக் காணவில்லை.முற்றிலும் OBC/MBC/sc/st/ Muslims /christians மட்டும்தான் பணியில் உள்ளார்கள். தமிழ்நாட்டின் அரச தலைமைச் செயலா் திரு.க.சண்முகம் கூட பார்ப்பனர் இல்லை. வன்னியராக இருக்கலாம். அரசு நிறுவனங்கள் சோம்பேறிகளை உருவாக்கியிருக்கின்றது.

அரசு நிறுவனங்களை குறைப்பது மிக நல்லதுதான்.அரசு பள்ளிகளை விட தனியாா் பள்ளிகளில் ஆசிரியர்களின் உழைப்பு ாபறுப்புணா்ச்சி அதிகம்.அதனால்தான் 1லட்சம் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரி தன் குழந்தையை ரூ.5000 சம்பளம் வாங்கும் மெடரிக் பள்ளி ஆசிரியரைத்தான் நம்புகின்றான்.தன் சக ஆசிரியரை நம்ப மாட்டேன் என்கிறான் ? என்ன செய்வது.